Thee Thee Song Lyrics | Thiruda Thiruda – 1993

Thee Thee Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து தீ தீ தித்திக்கும் தீ பாடல் வரிகள் :-
SingerLyricistComposer
Caroline, Noel JamesVairamuthuA. R. Rahman

Thee Thee Song Lyrics in Tamil | தீ தீ தித்திக்கும் தீ திருடா திருடா பாடல் வரிகள்

தீ தீ தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்.

தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்.

ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே.

கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டு ராக்கம் என்ன.

கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவா தென்ன.

பின்னோக்கி உன் கால்கள் நடப்ப தென்ன
பிரியத்தை மறைப்ப தென்ன.

என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்ப தென்ன.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே.

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்.

தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மீனுக்கும்.

ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்.

அழகே அழகே
நிதியத்தில் இன்று கலந்து போவோம்.

நீ யார் நான் யார்
இனம் மொழி இடம் மறந்து போவோம்.

புவி ஈர்ப்பு மையத்தை கடந்து போவோம்
புது லோகம் பறந்து போவோம்.

முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம்
முக்தி நிலை அடைந்து போவோம்.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே.

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே.

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்.

தேன் தென் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்.

ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்.

இந்த திருடா திருடா படத்தின் தீ தீ தித்திக்கும் தீ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Thee Thee Video Song:

Thee Thee song lyrics in english:

Thee thee thithikkum thee
Theenda theenda sivakkum.

Then then kodhikkum then
Thekamengum minukkum.

Jothiyil seravaa
Innum enna thayakkaml

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Kannukkul theeyirunthum
Unnai erithu kondurakkamenna.

Karpoora thegamthaan
Kaadhal veppampattu karaivathenna

Pinnokki un kaalgal nadappathenna
Piriyathai maraippathenna.

Ennaagu ethaagum endru anji
Idhaythai thuvaipathenna.

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Thee thee thithikkum thee
Theenda theenda sivakkum.

Then then kodhikkum then
Thekamengum minukkum.

Jothiyil seravaa innum enna thayakkam

Azhage azhage
Nithiyathil indru kalanathu povom.

Nee yaar naan yaar
Inam mozhi idam maranthu povom.

Puvi eerppu maiyathai kadanthu povom
Puthulakam paranthu povom.

Muthathin sathathil udaindhu povom
Mukthi nilai adainthu povom.

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Oru viral thottu vaithathe
Uyir varai suttu vaithathe.

Thee thee thithikkum thee
Theenda theenda sivakkum.

Then then kodhikkum then
Thekamengum minukkum.

Jothiyil seravaa
Innum enna thayakkam.

If you Like Thee Thee, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Thee Thee.

SongLyricistSinger(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும்கவிப்பேரரசு VairamuthuMano, Chorus
Chandralekha - சந்திரலேகாகவிப்பேரரசு VairamuthuAnupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலேகவிப்பேரரசு VairamuthuMano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீகவிப்பேரரசு VairamuthuCaroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்திகவிப்பேரரசு VairamuthuShahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமிகவிப்பேரரசு VairamuthuK. S. Chithra, Mano
Title Themeகவிப்பேரரசு VairamuthuInstrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனுகவிப்பேரரசு VairamuthuSrinivas, Suresh Peters

Comments

comments