Home Tamil Songs Lyrics | Paadal Varigal Then Kizhakku Cheemayile Song Lyrics

Then Kizhakku Cheemayile Song Lyrics

71
0
Then Kizhakku Cheemayile Song Lyrics From Kizhakku Cheemayile
Then Kizhakku Cheemayile Kizhakku Cheemayile Movie Song Lyrics | தென் கிழக்கு சீமையில கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்

Then Kizhakku Cheemayile Song Lyrics From Kizhakku Cheemayile | கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இருந்து தென் கிழக்கு சீமையில பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Chitra, Malaysia Vasudevan Vairamuthu A. R. Rahman

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil | தென் கிழக்கு சீமையில கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.

தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே.

சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே.

குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே.

உம்போல அண்ணன் இந்த
ஊரில் இல்லையே.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே.

தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே.

பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே.

வேருக்கு இளகிப் போச்சு
வெட்டுப் பாறையே.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு.

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.

இந்த கிழக்கு சீமையிலே படத்தின் தென் கிழக்கு சீமையில பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Then Kizhakku Cheemayile Video Song:

Then Kizhakku Cheemayile song lyrics in english:

Thenkizhakkuch cheemaiyila
Sengattu boomiyila
Ezhappatta jadhikkoru
Eeramirukku.

Kayappatta sondhaththukkuk kanneer vitta
Sayampona vazhkkaiyilum saram irukku.

Ivuga pozhappukku neervarkkaththan
Eesana moolaiyilum megam neram irukku.

Then kizhakku cheemayile
Sengattu boomiyila
Ezhappatta jadhikkoru
Eeramirukku.

Thayveettup perum thaymaman seerum
Thekkaththip ponnukkoru soththu sugame.

Seerkondu vandhum perkettup pona.
Sollama dhukkappadum sondha bandhame.

Kuththandhan paththa ooril suththam illaiye
Kozhikkuk kunju mela kobam vallaiye
Ombola annan indha ooril illaiye.

Thenkizhakkuch cheemaiyila
Sengattu boomiyila
Ezhappatta jadhikkoru
Eeramirukku.

Sengattu mannum namveettup ponnum
Kaivittup pogak kanda kanneer varume.

Thangachchi kannil kanneerak kanda
Thanmanam kooda annan vittuththarume.

Bandhaththa meerip poga sakthi illaiye
Pasaththa pangu podap patta illaiye
Verukku elagip pochchu vettup paraiye.

Then kizhakku cheemayile
Sengattu boomiyila
Ezhappatta jadhikkoru
Eeramirukku.

If you Like Then Kizhakku Cheemayile, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Then Kizhakku Cheemayile.

Song Lyricist Singer(s)
Maanooththu Manthaiyile - மானுத்து மந்தையில Vairamuthu S. P. Balasubrahmanyam, Sasirekha
Aathangara Marame - ஆத்தங்கர மரமே Vairamuthu Mano, Sujatha
Edhukku Pondattiஎதுக்கு பொண்டாட்டி Vairamuthu Shahul Hameed, T. K. Kala, Sunandha
Then Kizhakku Cheemayile I - தென் கிழக்கு சீமையில Vairamuthu Chitra, Malaysia Vasudevan
Kathaazha Kaattu Vazhi - கத்தாளங் காட்டு வழி Vairamuthu Jayachandran, S. Janaki
Then Kizhakku Cheemayile II Vairamuthu Chitra, Malaysia Vasudevan

Comments

comments