Thendrale Kadhal Desam Lyrics | தென்றலே

Thendrale Song Lyrics From Kadhal Desam ,காதல் தேசம் தென்றலே பாடல் வரிகள்.
Now read the Thendrale Lyrics in tamil, english font, And Thendrale Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vaali | Singer/s: Mano, Unni Krishnan, Dominique Cerejo | Composer: A.R. Rahman.


Thendrale Lyrics in English:

Thendrale thendrale mella nee veesu
Poovudan mella nee pesu.

Thendrale thendrale mella nee veesu
Poovudan mella nee pesu.

Karaiyin madiyil nadhiyum thoongum
Kavalai marandhu thoongu.

Iravin madiyil ulagam thoongum
Iniya kanavil thoongu.

Thendrale thendrale mella nee veesu
Poovudan mella nee pesu.

Kaadhal yendraal kavalaiyaa
Kannil neerin thivalaiyaa
Noyaanen uyirum neeyanen.

Iravil kaayum muzhu nila
Yenakku mattum sudum nila
Vaarayo yenai nee seraayo.

Thoonga vaikkum nilave thookkamindri
Neeyen vaadinayo.

Thendrale thendrale mella nee veesu
Poovudan melle nee pesu.

Karaiyin madiyil nadhiyum thoongum
Kavalai marandhu thoongu.

Iravin madiyil ulagam thoongum
Iniya kanavil thoongu.

Maalai vaanil kadhirum saiyum
Madiyil saaindhu thoongadaa.

Boomi yaavum thoongum podhu
Poovai neeyum thoongadaa.

Malarin kaadhal panikku theriyum
Yen manadhin kaadhal theriyumaa.

Solla vaarthai kodi dhaan
Unnai neril kandaal mounamen.

Thoonga vaikka paadinen naan
Thookkam indri vaadinen.

Thendrale thendrale mella nee veesu
Poovudan mella nee pesu.

Karaiyin madiyil nadhiyum thoongum
Kavalai marandhu thoongu.

Iravin madiyil ulagam thoongum
Iniya kanavil thoongu.

Thendrale thendrale mella nee veesu
Poovudan mella nee peesu.


Thendrale Lyrics in Tamil:

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு.

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு.

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு.

இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு.

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு.

காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்.

இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ.

தூங்க வைக்கும் நிலவே
தூக்கமின்றி நீயேன் வாடினாயோ.

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்லே நீ பேசு.

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு.

இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு.

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா.

பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா.

மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா.

சொல்ல வார்த்தை கோடி தான்
உன்னை நேரில் கண்டால் மௌனமேன்.

தூங்க வைக்க பாடினேன் நான்
தூக்கமின்றி வாடினேன்.

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு.

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு.

இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு.

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு.

Kadhal Desam Songs List

SongSingersLyricist
Ennai KaanavillaiyeS. P. Balasubrahmanyam, OS Arun, RafeeVaali
Hello DoctorA. R. Rahman, Storms, Noel James, AnupamaVaali
Kalluri SalaiA. R. Rahman, Hariharan, Aslam MustafaVaali
Mustafa MustafaA. R. RahmanVaali
O VennilaUnni KrishnanVaali

Thendrale Lyrical Video Song:


Movie Name: Kadhal Desam
Lyrics: Vaali
Singers: Mano, Unni Krishnan, Dominique Cerejo
Song Name: Thendrale

Comments

comments