Thilana Thilana Lyrics | Muthu [1994]

Thilana Thilana Lyrics in Tamil: | முத்து திரைப்படத்தில் இருந்து தில்லானா தில்லானா பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Mano, Sujatha Vairamuthu A. R. Rahman

Thilana Thilana Lyrics in Tamil:

தில்லானா தில்லானா
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கண்ணி வெச்சதும் நீதானா.

கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட
காமன் சொன்னானா.

தில்லானா தில்லானா
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

பட்டிக்காட்டு முத்து நீயோ
படிக்காத மேதை.

தொட்டுத் தொட்டுப் பேசத் தானே
துடித்தாளே ராதை.

கள்ளங் கபடமில்லை நானோ
அறியாத பேதை.

மக்கள் மனம் தானே எந்தன்
வழுக்காத பாதை.

கொடுத்தாள நான் வந்தேன்
எடுத்தாள வேண்டாமா.

அடுத்தாளு பாராமல்
தடுத்தாள வேண்டாமா.

முடி கொண்டு உன் மார்பில்
முகம் சாய்க்க வேண்டாமா.

முடி போட்டு நம் சொந்தம்
முடிவாக வேண்டாமா.

தடையேதும் இல்லாமல்
தனித்தாள வேண்டாமா.

தில்லானா தில்லானா
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

திக்குத் திக்கு நெஞ்சில்
திக்குத் திக்கு நெஞ்சில்.

சிவப்பான ஆண்கள் இங்கே
சிலகோடி உண்டு.

கறுப்பான என்னைக் கண்டு
கண் வைத்ததென்ன.

கடல் வண்ணம் வானின் வண்ணம்
கருவண்ணம் தானே.

கடல் வானம் காணும்போது
உனைக் கண்டேன் நானே.

மண்ணோடு சேராமல்
நடக்கின்றேன் உன்னாலே.

மருதாணி பூசாமல்
சிவக்கின்றேன் உன்னாலே.

சுட்டுவிழி கண்டாலே
சொக்குதடி தன்னாலே.

சிக்குப்பட்ட எள் போலே
நொக்குப்பட்டேன் உன்னாலே.

கட்டுத்தறி காளை நானே
கட்டுப்பட்டேன் உன்னாலே.

தில்லானா தில்லானா
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா.

இந்த முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Thilana Thilana Video Song:

Thilana Thilana lyrics in english:

Thilana thilana thithikkinra thena
Thikku thikku nenjil thilana.

Manja kattu maina
Enna konji konji pona
Thikku thikku nenjil thilana.

Kannu vechathum neethana
Vedi kanni vechathum neethana.

Kattil pottu nan kappam katta
Kaman sonnana.

Thilana thilana thithikkinra thena
Thikku thikku nenjil thilana.

Manja kattu maina
Enna konji konji pona
Thikku thikku nenjil thilana.

Kannu vechathum neethana
Vedi kanni vechathum neethana.

Kattil pottu nan kappam katta
Kaman sonnana.

Pattikkattu muthu neeyo padikatha methai
Thottu thottu pesathane thudithale rathai.

Kallangabadamillai nano ariyatha pethai
Makkal manamthane enthan vazhukatha pathai.

Koduthala nan vanthen eduthala vendama
Aduthalu paramal thaduthala vendama.

Mudikondu un marbil mugam saykka vendama
Mudipottu nam sontham mudivaga vendama
Thadaiyethum illamal thanithala vendama.

Thilana thilana thithikkinra thena
Thikku thikku nenjil thilana.

Manja kattu maina
Enna konji konji pona
Thikku thikku nenjil thilana.

Kannu vechathum neethana
Vedi kanni vechathum neethana.

Kattil pottu nan kappam katta
Kaman sonnana.

Thikku thikku nenjil
Thikku thikku nenjil

Sivappana angal inge silakodi undu
Karuppana ennai kandu kan vaithathenna

Kadal vannam vanin vannam karuvannam dhane
Kadal vanam kanumbothu unaikkanden nane.

Mannodu seramal nadakkinren unnale
Maruthani poosamal sivakkinren unnale.

Suttuvizhi kandale sokkuthadi thannale
Sikkuppatta el pole nokkuppatten unnale
Kattuthari kalai nane kattuppatten unnale.

Thilana thilana thithikkinra thena
Thikku thikku nenjil thilana.

Manja kattu maina
Enna konji konji pona
Thikku thikku nenjil thilana.

Kannu vechathum neethana
Vedi kanni vechathum neethana.

Kattil pottu nan kappam katta
Kaman sonnana.

If you Like Thilana Thilana, Please Share This Song.

Muthu Movie Songs
Kuluvalilae
Thilana Thilana
Oruvan Oruvan
Kokku Saiva Kokku
Vidu Kathaiya
Theme Music

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Thilana Thilana.

Comments

comments