Thiruda Thiruda Songs Lyrics | திருடா திருடா

Thiruda Thiruda Songs Lyrics | திருடா திருடா பாடல் வரிகள் | YEAR:- 1993 | Composer:- A. R. Rahman

Thiruda Thiruda
Directed by: Mani Rathinam
Produced by: S. Sriram
Starring:
Prashanth Anand Heera Rajgopal Anu Agarwal

Thiruda Thiruda Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Thiruda Thiruda of the year 1993.

Composer: A. R. Rahman.
Lyricist's: Kavipperarasu Vairamuthu
Label: Magnasound

இந்த திருடா திருடா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் படித்து முடித்தவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Thiruda Thiruda Songs Lyrics / Tracklist:-

Released by Magnasound Musicin 1993, Thiruda Thiruda Features 8 Tracks as below,

SongLyricistSinger(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும்கவிப்பேரரசு VairamuthuMano, Chorus
Chandralekha - சந்திரலேகாகவிப்பேரரசு VairamuthuAnupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலேகவிப்பேரரசு VairamuthuMano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீகவிப்பேரரசு VairamuthuCaroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்திகவிப்பேரரசு VairamuthuShahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமிகவிப்பேரரசு VairamuthuK. S. Chithra, Mano
Title Themeகவிப்பேரரசு VairamuthuInstrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனுகவிப்பேரரசு VairamuthuSrinivas, Suresh Peters

திருடா திருடா சில குறிப்புகள்:-

இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமானின் ரோஜா மற்றும் திருடா திருடா திரைப்படங்கள் அந்த காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் உலகத்தின் தலை சிறந்த இசைக்கலைஞர்கள் இந்த படத்தின் பாடலை இன்றளவும்
சிலாகித்து பேசுவதும், அமித் திரிவேதியின் கூற்றும் அதற்க்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டும் ஆகும்.

முன்பில் அறியப்படாத பாடகர்கள் இப்படத்தின் பாடல்கள் வரி ஒரு மாபெரும் அறிமுகம் பெற்றனர்.

வெஸ்டேர்ன் மற்றும் டெக்னோ இசை முதன் முறையாக இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனது.

அனுபமா மற்றும் சீன பாடகி கரோலின் ஆகியோர் இப்படம் மூலம் மிஹப் பிரபலம் அடைந்தனர்.

ராசாத்தி பாடலில் முதன் முறையாக கபேல்லா என்னும் இசையும், சந்திரலேகா பாடலில் ஒபேரா மற்றும் டெக்னோ பாப் ஓசை வகைகளும் இடம்பெற்று பாட்டு ரசிகர்கள் மத்தியில் மிஹவும் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

மலயாள பாடலான தெக்கு தெக்கொரு தேசத்து இப் படத்தின் பாடலான வீரபாண்டி கோட்டையிலேயின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments