Thodra Paakalaam Ippadai Vellum Lyrics | தொட்றா பாக்கலாம்

Thodra Paakalaam Song Lyrics From Ippadai Vellum,தொட்றா பாக்கலாம் இப்படை வெல்லும் பாடல் வரிகள்.

Lyricist:- Arunraja Kamaraj | Singer/s:- Imman. D | Composer:- D. Imman.

 

 

Thodra Paakalaam Lyrics in English:-

Aaradi illa aathiram illa
Aayiram yaanai aatralum illa.

Thodra paakalam
Thodra paakalam.

Thuninjavan illa bayanthvanum illa
Aana evanukkum salachavan illa.

Thodra paakalam
Thodra paakalam.

Thoda nerungura bayangara padaiyellam
Thaana nerungiduma ada illa.

Thoda nerungura padhungura paya ellam
Paanja payandhuduma adhu illa.

Nerupaattam un paarva illa
Puliyattam undhegam illa
Veriyattam podura aalilla.

Thodra paakalam
Thodra paakalam.

Aaradi illa aathiram illa
Aayiram yaanai aatralum illa.

Thodra paakalam thodra paakalam
Thodra paakalam thodra paakalam.

Seeravum illa paayavum illa
Yerimala pola vedikavum illa.

Thodra paakalam
Thodra paakalam.

Padai balam illa porkalam illa
Aana evanukkum bayandhavan illa.

Thodra paakalam
Thodra paakalam.

Ivan adikira adiyila evanaiyum
Parakka vidubavano ada illa.

Ivan nizhalpadum idangalil boomi
Thaana nadingidumo adhu illa.

Vithhai erakkura ramanum illa
Pathu thala konda raavanum illa.

Mothathula kuri thappiyadhe illa
Thodra paakalam thodra paakalam.

Thodra Paakalaam Lyrics in Tamil:-

ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல
ஆயிரம் யானை ஆற்றலும் இல்ல.

தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்.

துணிஞ்சவன் இல்ல பயந்தவனும் இல்ல
ஆனா எவனுக்கும் சளச்சவன் இல்ல.

தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்.

தொட நெருங்குற பயங்கர படையெல்லாம்
தானா நெருங்கிடுமா அட இல்ல.

தொட நெருங்குற பதுங்குற பாய எல்லாம்
பாஞ்ச பயந்துடுமா அது இல்ல.

நெருப்பாட்டம் உன் பார்வ இல்ல
புலியாட்டம் உன் தேகம் இல்ல
வெறியாட்டம் போடுற ஆளில்ல.

தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்.

ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல
ஆயிரம் யானை ஆற்றலும் இல்ல.

தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம்.

சீறவும் இல்ல பாயவும் இல்ல
எரிமல போல வெடிக்கவும் இல்ல.

தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்.

படை பலம் இல்ல போர்க்களம் இல்ல
ஆனா எவனுக்கும் பயந்தவன் இல்ல.

தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்.

இவன் அடிக்கிற அடியில எவனையும்
பறக்க விடுபவனோ அட இல்ல.

இவன் நிழல்படும் இடங்களில் பூமி
தான நடிங்கிடுமோ அது இல்ல.

வித்தைய ஏறக்குற ராமனும் இல்ல
பத்து தல கொண்ட ராவனும் இல்ல.

மொத்தத்துல குறி தப்பியதே இல்ல
தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம்.

Thodra Paakalaam Video Song:-

Ippadai Vellum Nichayame

Godfather Kanmaniye

Kulebaa Vaa

Movie Name:- Ippadai Vellum
Lyrics:- Arunraja Kamaraj
Singers:- Imman. D
Song Name:- Thodra Paakalaam

Comments

comments