Home Tamil Songs Lyrics | Paadal Varigal Thondan Thondan Song Lyrics | Thondan

Thondan Thondan Song Lyrics | Thondan [2017]

114
0
Thondan Thondan Thondan Movie Song
தொண்டன் தொண்டன் தொண்டன் பாடல் .

Thondan Thondan Song Lyrics in Tamil:- | தொண்டன் திரைப்படத்தில் இருந்து தொண்டன் தொண்டன் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Justin Prabhakaran Yugabharathi Diwakar

Thondan Thondan Song Lyrics in Tamil:-

தகிட தகிட தக
தகிட தகிட தக.

தகிட தகிட தக
தகிட தகிட தக.

தகிட தகிட தக
தகிட தகிட தக
தாக.

தொண்டன் தொண்டன் தொண்டன்
தொண்டன் தொண்டன்.

தொண்டன் தொண்டன் தொண்டன்
தொண்டன் தொண்டன்.

ஏழை வாழவே
எழுவான் நொடியிலே.

யாரும் ஒன்றுதான்
உணர்வோம் முடிவிலே.

உதிராத அன்பில் ஒரு
நூறு கோடி சுகமே.

பிறர் சோகம் தீர்க்க
அழகாக மாறும்
ஜகமே.

மாறாமல் எதும் இல்லையே
மண் மேலே மேலே.

தோளா நீ போறை வெல்லவா
முன்னாலே.

போராட வீரம் கொண்டு வா
நாம் மாலை தானே.

சேதாரம் நீங்கி செல்லுமே
தன்னாலே.

வா முன்னே வா.

ஊமை பேசினாள் உருளும்
தலைகளே.

கேள்வி கேட்கையில் விலகும்
பிழைகளே.

களமாடும் போது கடல் கூட
ஆகும் திடலே.

எதிராளி யாரும் பலியாகக்
கூடும் அதிலே.

தொண்டன் தொண்டன் தொண்டன்
தகிட தகிட தாக.

தொண்டன் தொண்டன் தொண்டன்
தகிட தகிட தாக.

தொண்டன் தொண்டன் தொண்டன்
தகிட தகிட தாக.

காற்று போலவே
சுளல்வோம் உலகிலே.

கைகள் சேர்ந்து நாம்
கலப்போம் உறவிலே.

தனதாசைக்காக தடுமாரிடாத
ஒருவன்.

நிலை தாழ்ந்திடாமல் அவன்
ஆகுவானே தலைவன்.

இந்த தொண்டன் படத்தின் தொண்டன் தொண்டன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Thondan Thondan Video Song:

Thondan Thondan song lyrics in english:

Thagida thaga thaga
Thagida thaga thaga.

Thagida thaga thaga
Thagida thaga thaga.

Thagida thaga thaga
Thagida thaga thaga
Thaga.

Thondan thondan thondan
Thondan thondan.

Thondan thondan thondan
Thondan thondan.

Yezhai vaalave
Eluvaan Nodiyile.

Yaarum ondruthaan
Unarvom Mudivile.

Uthiraatha anbil oru
Nooru kodi sugame.

Pirar sogam therkka
Alagaaga maarum
Jagame.

Maaramal yethum illaiye
Man mele mele.

Thozaa nee porai vellavaa
Munnaale.

Poraada veeram kondu vaaa
Nam maalai thaane.

Setharam nengi sellume
Thannale.

Vaa munne vaa.

Oomai pesinaal urulum
Thlaigale.

Kelvi ketkaiyil vilagum
Pilaigale.

Kalamaadum pothu kadal kooda
Aagum thidale.

Yethiraali yaarum paliyaagak
Koodum athile.

Thondan thondan thondan
Thagida thagida thaga.

Thondan thondan thondan
Thagida thagida thaga.

Thondan thondan thondan
Thagida thagida thaga.

Kaatru polave
Suzalvom ulagile.

Kaigal sernthu naam
Kalappom uravile.

Thanthaasaikkaaga thadumaaridaatha
Oruvan.

Nilai thaalnthidaamal avan
Aaguvaane thalaivan.

If you Like Thondan Thondan, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Thondan Thondan.

Comments

comments