Thottil Madiyil Lyrics | Rangoon [2017]

Thottil Madiyil Lyrics in Tamil: | ரங்கூன் திரைப்படத்தில் இருந்து தொட்டில் மடியில் பாடல் வரிகள் :

SingerLyricistComposer
ChinmayiVivek VelmuruganRH Vikram

Thottil Madiyil Lyrics in Tamil:

தொட்டில் மடியில் தூங்கவா
கெட்ட கனவை விட்டு விடு.

தொட்டில் மடியில் தூங்கவா
கெட்ட கனவை விட்டு விடு.

நாளும் வானம் தேடும்
பறவை நீயே.

இந்தக் கிளையில்
ஓய்வேடு.

நாளை வானம் உனது தானே
இன்று மட்டும் ஓய்வேடு.

உனது மனதின் ஒளியில்
விடியும் இருளில்
தூங்கும் இரவுகள்.

முடியும் என்ற நொடியில்
விரியும் களவு போன
கனவுகள்.

கெட்ட கனவை விட்டு விடு.

கெட்ட கனவை விட்டு விடு.

இந்தக் கிளையில்
ஓய்வேடு.

இந்த ரங்கூன் படத்தின் தொட்டில் மடியில் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Thotil Madiyil Video Song:

Thottil Madiyil lyrics in english:

Thotil madiyil thoongavaa
Ketta kanavai vittu vidu.

Thotil madiyil thoongavaa
Ketta kanavai vittu vidu.

Naalum vaanam thedum
Paravai neeye.

Inthak Kilaiyil
Oyvedu.

Naalai vaanam unathu thaane
Indru mattum oyvedu.

Unadhu manathin oliyil
Vidiyum irulil
Thoongum Iravugal.

Mudiyum endra nodiyil
Viriyum kalavu pona
Kanavugal.

Kettak kanavai
Vittu vidu.

Kettak kanavai
Vittu vidu.

Inthak Kilaiyil
Oyvedu.

If you Like Thottil Madiyil, Please Share This Rangoon Movie Song..

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Thottil Madiyil.

Rangoon Track list / ரங்கூன் பாடல்கள்:-

Song NameSingersLyricist
YaathrigaNavin IyerNa. Muthu kumar
Ennai Marrakirene  - Singing from the heartMaria Kavita ThomasGKB, Manoj Kumar
Foreign ReturnAnirudh Ravichander, Anthony Dasan, Rita Anthony DasanLallu, Kadal
Thottil Madiyil LullabyChinmayiVivek Velmurugan
Nee Illa AagayamYazin NizarKabilan
Ey JajaborKraven StratfileKraven Stratfile

Comments

comments