Time Passukkosaram Lyrics | Magalir Mattum [2017]

Time Passukkosaram Lyrics in Tamil:- | மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து டைம் பாசுக் கோசரம் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Saranya Ponvannan, Padmalatha Bramma Ghibran

Time Passukkosaram Lyrics in Tamil:-

டைம் பாசுக் கோசரம் டைப்பு ரைட்டிங் போனதும்
டப டப மந்திரம் டைமிங்குலோ கேட்டுடும்.

தட்ட தட்ட பதிஞ்சது நாள் ழுழுக்க பிரேமா
தக்க திமி ஆட்டந் தான் தாளங்கெதி வேணாம்.

வாத்தியாரு தெரியல வயசு வரம்பு வெலங்கல
வாலாட்டி பார்க்குதா திருட்டுப்புணை புரியல.

பட்டுப்பூச்சி வளரும்போது வடுத்தவல தெரியல
பத்து விரல் பழக்கத்துக்கு பால் மயக்கம் தாங்கல.

ஏசி டிஎஃபு ஜிஎஃ;பு ஜிஎஃ;பு
பாலை எல்கேஜி எச்சுதே எச்சுதே.

ஏசி டிஎஃபு ஜிஎஃ;பு ஜிஎஃ;பு
பாலை எல்கேஜி எச்சுதே எச்சுதே.

குணடுரு சந்தைக்குள்ள வாங்க வந்த மாட்டப் போல
யார் யாரோ இன்ட்டி கொச்சு பேரம் பேச.

இல்லாத காதலுக்கு காது வச்சு மூக்கு வச்சு
பொல்லாத வாத்தியாரு பாசங்காட்ட.

விடியும் போது தாலிக்கட்டி தூங்கிப் போக கூடி நிக்க
புடிச்சிருந்த ஆளக் காட்ட ஓடி வந்தேன் நான்.

இந்த மகளிர் மட்டும் படத்தின் டைம் பாசுக் கோசரம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Time PassukkosaramVideo Song:

Time Passukkosaram lyrics in english:

Time Passukkosaram
Typpu Writing poanadhum.

taba taba mandhiram
Timingu low kaettadhum.

thatta thatta padhinjadhu
naal muzhukka premaa.

thakka thimi aattandhaan
thaalangedhi venaam.

vaathiyaaru theriyala
vayasu varambu velangala.

vaalaatti paarkkudhaa
thiruttu poonai puriyala.

pattu poochi valarumboadhu
varuthavala theriyala.

pathu viral pazhakkathukku
paal mayakkam thaangala.

A C D Fu G Fu G F-u
paalai L K G yechudhey yechudhey.

Kundooru sandhaikkulla
vaanga vandha maatta poala.

yaar raaro inti kochu
beram pesa.

illaadha kaadhalukku
kaadhu vachu mookku vachu.

pollaadha vaathiyaaru paasangaatta

Vidiyumboadhu thaalik katti
thookki poaga koodi nikka.

pudichirundha aalk katta
Odivandhen naan.

A C D Fu G Fu G F-u
paalai L K G yechudhey yechudhey.

If you Like Adi Vaadi Thimiraa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Time Passukkosaram.

Comments

comments