Udal Enna Uyir Enna Lyrics From Amaravathi

Udal Enna Uyir Enna Song Lyrics in tamil and in English : | அமராவதி திரைப்படத்தில் இருந்து "உடல் என்ன உயிர் என்ன" பாடல் வரிகள் :

Udal Enna Uyir Enna Lyrics in Tamil:

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே.

ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே.

இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை
இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது.

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே.

காதலை பாடாமல் காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் சாபம்.

ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்கு கோபம்.

இது சாமி கோபமோ
இல்லை பூமி சாபமோ.

ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு.

உறவுக்கும் உரிமைக்கும் உத்தம்
உலகத்தில் அதுதானே சத்தம்.

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே.

வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள் இல்லை.

காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற தொல்லை.

இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல.

மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
நான் போகும் வழி கண்டு சொல்ல
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல.

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே.

இந்த அமராவதி படத்தின் உடல் என்ன உயிர் என்ன பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Udal Enna Uyir Enna Video Song:

Udal Enna Uyir Enna lyrics in english:

Udal enna uyir enna uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae.

Odum nadhiyellaam kadalodu udalellaam mannodu
Uyir pogum idamengae manamae.

Indha vaazhkkai vaadikkai idhu vaana vaedikkai
Inbam thaedi vaazhum jeevan ellam
Thavikkudhu thudikkidhu.

Udal enna uyir enna uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae.

Kaadhalai paadaamal kaaviyam ingillai
Aanaalaum kaadhaldhaan saabam.

Jaadhiyum thaan kandu jaadhagam kandaanae
Yaarodu avanukku kobham
Idhu saami kobhamo illai bhoomi saabamo.

Raajaakkal kadhaiyellaam raththaththin varalaaru
Rojaakkal kadhaiyellaam kanneerin varalaaru.

Uravukkum urimaikkum udhdham
Ulagaththil adhudhaanae saththam.

Udal enna uyir enna uravenna ulagenna
Vidhiyenna vidaiyenna manamae.

Vaanaththil neen nindru bhoomiyaithaan paaru
Mannodu baedhangal illai.

Kaadhalil baedhangal kaatchiyil baedhangal
Manidhanthaan seigindra thollai.

Idhu poovin thottamaa illai mullin koottamaa
Munnorgal sonnaargal adhu ondrum poiyyalla.

Maranaththai pol ingae
Vaeraedhum meiyyalla.

Naan pogum vazhi kandu solla
Naan ondrum sidharththan alla.

SingerLyricistComposer
AshokVairamuthuBala Bharathi

If you Like Udal Enna Uyir Enna, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Udal Enna Uyir Enna.

Comments

comments