Home Tamil Songs Lyrics | Paadal Varigal Un Paarvai Lyrics | உன் பார்வையோ – Sukran பாடல் வரிகள்

Un Paarvai Lyrics | உன் பார்வையோ – Sukran பாடல் வரிகள்

19
0
Un Paarvai
Un Paarvai Sukran Lyrics | உன் பார்வையோ சுக்ரன் பாடல் வரிகள்

Un Paarvai Song Lyrics From Sukran பாடல் வரிகள்.

Singer Lyricist Composer
Tippu, Sangeetha   Vijay Antony

Un Paarvai paadal varigal From Sukran பாடல் வரிகள் - உன் பார்வையோ சுக்ரன் - 2005 பாடல் வரிகள் :

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா

என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா

தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென்
அழுத்தி உந்தன் பெயரை
அதரம் சொல்லியும் ஆசை அடங்கவில்லை

கன்னை விட்டு தூக்கி சென்று
கடத்தி விட்டாய் என்னை

எங்கே சென்று ஒளித்து வைத்தாய்
இதயம் தன்னை ஹோய்

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி

என் காதலி நீ தான் என்பதை
உன் காதலன் நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடி

என் உடலோ பாத்திரங்கள்
உன் மனதில் சூத்திரங்கள்
என் அருகிலே வந்து நீர் ஊற்றுங்கள்

பத்து வரை என்னிடுவேன்
பத்து விரல் கோர்த்திடுவேன்
பத்தினி என் காமதில் தீ மூட்டுங்கள்

பூச்செடிதான் உன் குனம்
பூக்கலெல்லம் உன் மனம்
உன் கனியால் என் விரதம்
தீர்ப்பாயம்மா

காட்டருவி உன்னிடம்
ஊர் குருவி கேட்கிறேன்
சீக்கிரம் என் தாகம் எல்லாம்
தீர்ப்பாயம்மா

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா

என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா

கட் அடிச்சி பறக்குது நெஞ்ச தொட்ட பட்சி
கண்ண வச்சி மயக்குது சாரி கட்டி சுச்சி

கைய புடுச்சி கொஞ்சம் இடுச்சி புடுச்சி
தெனம் ஒரு பொன்னுக்கு நீ தாலி கட்டு மச்சி

நள்ளிரவில் வானவில்லை
நன்பகலில் வென்னிலவை
கண்ணிமையில் உன்னுருவை
நான் காண்கிறேன்

எத்தனயோ ஆசைகளை
உள்மனதின் ஒசைகளை
காற்றலயின் காதோரம்
மெதுவாய் சொன்னேன்

பூக்களை நான் தொட்டதும்
மீன் விரலில் பட்டதும்
உன் இதழை உன் இதழை
நான் என்னினென்

வீணையை நான் மீட்டதும்
மாங்கனியை பார்ததும்
உன் அழகை உன் உருவை தான்
என்னினென்

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா

என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா

தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென்
அழுத்தி உந்தன் பெயரை
அதாரம் சொல்லியும் ஆசை அடங்கவில்லை

கன்னை விட்டு தூக்கி சென்று
கடத்தி விட்டாய் என்னை
எங்கே சென்று ஒளித்து வைத்தாய்
இதயம் தன்னை ஹோய்

உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி

என் காதலி நீ தான் என்பதை
உன் காதலன் நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடி

Watch Un Paarvai Video Song:

Un Paarvai song lyrics in english:

Un parvaiyo thee aguthu
Yen thegamo soodaguthu

Un parvaiyo thee aguthu
Yen thegamo soodaguthu
Nan thoongiye nalaguthada

En kadhalan nee than enbathai
En kadhali nan than enbathai
En veetu tv sonnathada

Thoongumbothum sollikonden
Azaithen unthan peyarai

Adharam solliyum asai adangavillai
Kannai vittu thookichendru
Kadathivittai ennai
Enge sendru olithuvaithai idhyam thannai

Un parvaiyo thee aguthu
Yen thegamo soodaguthu

En udalo pathirangal
Un manathil soothirangal

En arugile vanthu thee mootungal
Pathu varai enniduven
Pathu viral kothituven
Pathiniyin kamathil thee mootungal

Poochedithan un gunam
Pookalellam un manam
Un kaniyal en viradham theerpayamma

Atamum nee unnidam ootkuruvi ketkiren
Seekiram en dhagam yellam theerpayamma

Un parvaiyo thee aguthu
Yen thegamo soodaguthu

Kathadhichi mauthu nenja potta patchi
Kanavechu mayakuthu sari katti suchi

Kaiya puduchi konjam ezhuchi pudichi
Dhenam oru ponnukku nee thali kattu machi
Boom shikku bam

Naliravil vanavillai
Nanpagalil vennilavai

Kanimaiyil unuruvai
Nan kangiren

Ethanayo asaigalai
Ulmanathin osaigalai

Katralayin kathoram medhuvai sonnen
Pookalai nan thottadhum
Meen viralil pattadhum

Un idhazhai un idhazhai nan enninen
Veenayai nan meetadhum

Man kaniyai parthathum
Un ahzaghai un uruvai than enninen

Un parvaiyo thee aguthu
Yen thegamo soodaguthu

Song Singer(s)
Uchi Mudhal Clinton
Suppose Unnai  Ranjith, Vinaya
Saathikadi  Vijay Antony
Panjumittai Vijay Antony, Shobha Chandrasekhar
Un Paarvai Tippu, Sangeetha

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

 

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Un Paarvai.

Comments

comments