Un Vizhigalil Lyrics | உன் விழிகளில்

Un Vizhigalil Song Lyrics From Maan Karate, Anirudh Ravi Cchander, Shruti Haasan உன் விழிகளில், Anirudh Ravichander.

Un Vizhigalil Lyrics in English:-

Un vizhigalil vizhundha natkalil
Naan tholaindhathu adhuve podhume
Edhuvum vendme penne.

Un uyirinil kalandha ntkalil
Karaindhadhu adhuve podhume
Vera edhuvum vendame penne.

En kanavinil vandha kadhaliye
Kan vizhippadharkul vanthye.

Nan thedi thedithn alanjitten
En thevadhaiya kandu pudichitten.

Nan muzhusa ennaithn koduththitten
Ada unna vngitten.

Nee thinam siricha podhume
Vera edhuvum venmme nan vzhave.

Nan unai rasicha podhumme
Vera edhuvum venmme nan vzhave.

Katru veesum dhisai ellam
Nee pesum saththam kettene
Nan katrai mari povene anbe.

Un kaiviral theendi sendrle
En iravugal neelum thannle
Ini pagalai virumba mttene anbe.

Azhagna indha kadhal
Anbale
nijam achu.

Uyirodu unarvga
Nam kalai kalandhchu.

Kalandhchu
Kalandhchu.

Nee thinam siricha podhume
Vera edhuvum vename nan vazhave.

Nan unna rasicha podhume
Vera edhuvum vename nan vzhave.

Un Vizhigalil Lyrics in Tamil:-

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே.

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே.

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள் வந்தாயே.

நான் தேடி தேடித்தான் அலஞ்சிட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்.

நான் முழுசா என்னைத்தான் கொடுத்திட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்.

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாம்மே நான் வாழவே.

நான் உனை ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாம்மே நான் வாழவே.

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே.

நான் காற்றாய் மாறி போவேனே
அன்பே.

உன் கைவிரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே.

இனி பகலை விரும்ப மாட்டேனே
அன்பே.

அழகான இந்த காதல்
அன்பாலே நிஜமாச்சு.

உயிரோடு உணர்வாக
நம் காலை கலந்தாச்சு.

கலந்தாச்சு
கலந்தாச்சு ஓ.

நீ தினம் சிரிச்சா போதும்
வேற எதுவும் வேணாமே நான் வாழவே.

நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே.

Maanja - மாஞ்சா
Darling Dambakku - டார்லிங்கு டம்பக்கு
Royapuram Peter - ராயபுரம் பீட்டரு
Open the Tasmac - ஒப்பன் த டாஸ்மாக்கு

Un Vizhigalil Video Song:-

Movie Name:- Maan Karate
Lyrics:- R. D. Raja
Singers:- Anirudh Ravi Cchander, Shruti Haasan
Song Name:- Un Vizhigalil

Comments

comments