Home Tamil Songs Lyrics | Paadal Varigal Universal Cop kaaki sattai Song Lyrics

Universal Cop kaaki sattai Song Lyrics

28
0

Universal Cop kaaki sattai Song Lyrics From S3 Singam 3 | சிங்கம் 3 S3 திரைப்படத்தில் இருந்து யுனிவர்சல் காப் - காக்கி சட்டை பாடல் வரிகள் :-

Singer Composer Lyricist
Christopher Stanley, Dinesh Kanagaratnam, Krish Harris Jayaraj Viveka, Dinesh Kanagaratnam

Universal Cop kaaki sattai paadal varigal From S3 Singam 3 - யுனிவர்சல் காப் - காக்கி சட்டை சிங்கம் 3 S3 பாடல் வரிகள் :

காக்கி சட்ட போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோவம் நூறு.

தாக்க போறான் தாரு மாறு
தாங்க போற ஆளு யாரு.

இணை கிடையாது
யூநிவர்ஸல் காப்
வெறி வெறி ஶார்ப்.

ஓங்கி இவன் போட்டா போதும்
ஒன்றை டன்னு வேட் ஆ மாறும்.

ஏறி இவன் அடிச்ச போதும்
ஏவுகனை போல தாக்கும்
இணை இல்லை யாரும்.

யூநிவர்ஸல் காப்
வெறி வெறி ஶார்ப்.

உடை போட்டவுடன்
புதிதான ஒரு
நடை போட்டு வருவான்.

ஒரே பார்வையிலே முழு ஆளையுமே
எடை போட்டு விடுவான்.

உடை போட்டவுடன்
புதிதான ஒரு
நடை போட்டு வருவான்.

ஒரே பருவயிலேய் முழு ஆளையுமே
எடை போட்டு விடுவான்.

அரை ஒண்ணு விட்டால்
கண் பட்டால்

அட கள்ள உள்ளம்
எல்லாம் ஓடும் நாடு நாடா.

தீமைக்கு ஏத்த
ஒருவண்டா
இவன் தீர்வு காண
தொல்லைகளும் உண்டா உண்டா.

யூநிவர்ஸல் காப்
இவன் வெறி வெறி ஶார்ப்.

யூநிவர்ஸல் காப்
வெறி வெறி ஶார்ப்.

தடை அது ஒரு தடை இல்லை
வாட தாண்டலாம் கம் ஒன்.

ரபு தப்பு டாப்
புது வித மான ரூட்டை.

காட்டலாம் எறங்கி வா
மக்க றப்பு தப்பு டாப்.

தடை அது ஒரு தடை இல்லை
வாட தாண்டலாம் கம் ஒன்.

ரபு தப்பு டாப்
புது வித மான ரூட்டை

காட்டலாம் எறங்கி வா
மக்க றப்பு தப்பு டாப்.

கப கப என எரிமலை வெடிக்கும்
பட பட வேன பறவைகள் பறக்கும்.

சிகறங்கள் தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது நடக்கும்.

அதிரா சக்க கற்ற ரெக்க
அதிரா சக்க கற்ற ரெக்க

துளைக்கின்ற ஒரு துடிப்போடு இவன்
தோட்டாக்கள் இருக்கும்.

தப்பானவனை கண்டாலே அது
தகிப்போடு குதிக்கும்.

சபலன்கள் தீண்டா
ஒரு ஆளுடா.

இவன் சட்டம் காக்க
எல்லையும் தான் தாண்டு வாண்டா.

யாராச்சும் கண்ட விளாயாண்டா
சிறு புன்னகையை வீசி அதை
தள்ளு வாண்டா.

யூநிவர்ஸல் காப்
இவன் வெறி வெறி ஶார்ப்.

யூநிவர்ஸல் காப்
வெறி வெறி ஶார்ப்.

காக்கி சட்ட போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோவம் நூறு.

தாக்க போறான் தாரு மாறு
தாங்கப் போற ஆளு யாரு.

இணை கிடையாது
யூநிவர்ஸல் காப்
வெறி வெறி ஶார்ப்.

யூநிவர்ஸல் காப் யூநிவர்ஸல் காப்.

இந்த சிங்கம் 3 S3 படத்தின் யுனிவர்சல் காப் - காக்கி சட்டை பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Universal Cop - kaaki sattai Video Song:

Universal Cop - kaaki sattai song lyrics in english:

Kakki satta potan paru
Thekki vecha kovam nooru.

Thakka poran tharu maru
Thanga pora alu yaru.

Inai kidayathu
Universal cop
Very very sharp.

Ongi ivan potta pothum
Ondra tonnu weight ah marum.

Eri ivan adicha pothum
Yevuganai pola thakkum
Inai illai yarum.

Universal cop
Very very sharp.

Udai pottavudan
Puthithana oru.

Nadai pottu varuvan
Ore parvayiley muzhu alaiyumey
Edai pottu vidauvan.

Udai pottavudan
Puthithana oru.

Nadai pottu varuvan
Ore parvayiley muzhu alaiyumey.

Edai pottu vidauvan

Arai onnu vittal
Kan pattal
Ada kalla ullam
Ellam odum nadu nada.

Theemaikku etta
Oruvanda
Ivan theervukana
Thollaigalum unda unda.

Universal cop
Ivan very very sharp.

Universal cop
Very very sharp.

Thadai athu oru thadai illai
Vada thandalam come on.

Rapu tappu tap
Puthu vidha mana routai.

Katalam erangi va
Makka rappu tappu tap.

Thadai athu oru thadai illai
Vada thandalam come on.

Rapu tappu tap
Puthu vidha mana routai.

Katalam erangi va
Makka rappu tappu tap.

Gaba gaba ena erimalai vedikkum
Pada pada vena paravaigal parakkum.

Siganagal thoda ian vizhi sirikkum
Manadhinil ivan nianithathu nadakkum.

Adra sakka katra rekka
Adra sakka katra rekka

Thulaikindra oru thudipodu ivan
Thottakal irukkum.

Thappanavanai kandale athu
Thagipodu kuthikkum.

Sabalangal theenda
Oru aluda.

Ivan sattam kakka
Ellayum than thandu vanda.

Yarachum kanda vilayanda
Siru punnagaiyai veesi athai
Thallu vanda.

Universal cop
Ivan very very sharp.

Universal cop
Very very sharp.

Kakki satta potan paru
Thekki vecha kovam nooru.

Thakka poran tharu maru
Thanga pora alu yaru.

Inai kidayathu
Universal cop
Very very sharp.

Universal cop universal cop.

If you Like , Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Universal Cop - kaaki sattai.

Comments

comments