Home Tamil Songs Lyrics | Paadal Varigal Unkooda Pesathaane Song Lyrics – Rupai உன் கூட பேசத்தானே

Unkooda Pesathaane Song Lyrics – Rupai உன் கூட பேசத்தானே

60
0
Unkooda Pesathaane Song Lyrics From Rupai
Unkooda Pesathaane Rupai Movie Song Lyrics | உன் கூட பேசத்தானே ரூபாய் பாடல் வரிகள்.
Unkooda Pesathaane Song Lyrics From Rupai | உன் கூட பேசத்தானே பாடல் வரிகள் ரூபாய் திரைப்படத்தில் இருந்து :-
Singer Lyricist Composer
Shreya Ghoshal Yugabharathi D. Imman

Unkooda Pesathaane paadal varigal From Rupai - உன் கூட பேசத்தானே ரூபாய் பாடல் வரிகள் :

உன் கூட பேச ஆசை ஆசை
உன் கூட பேச ஆசை ஆசை

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை
இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

உன் கூட பேச ஆசை ஆசை

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

மழையா பொழிஞ்சு மனசுல பூத்த
படகா இருந்து கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த போதாது
ஆகாது

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

கலங்கிய உன்ன கடவுள போல
எனக்கு நீ கெடச்சது யோகம்

உலகமே புதுசு போல் தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம்

பணம் காசுல வாழுர உலகம்
உன்ன பார்த்திட மாறுதல்

ஒரு கொட்டுல சேறுற இதயம்
உயிர் ஓவியமா உன்ன வரையும்

பக்கத்துல நீயும் நின்ன
என்ன வந்து சேரும் அத்தனையும்

உன்கூட உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

நெருப்புல விழுந்திடும்
பருத்திய போல நநெனப்பையும்
கொளுத்துது நேசம்

கலங்கர வெளக்கம் போல்
தெசையா நீ காட்ட
உசுறுல பரவுது வாசம்

நெதம் போகுர பாதைய மறந்து
தடுமாறிடுரேன் என்ன இழந்து

ஒரு பார்வையில் மேனியும் சிவந்து
அழகாகிடுதே உயிர் கலந்து

மொத்தததுல உன் நெனப்பு
கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

மழையா பொழிஞ்சு மனசுல பூத்த
படகா இருந்து கரையில சேர்த்த

உன்ன சொல்ல வார்த்த போதாது
ஆகாது
போதாது ஆகாது

இந்த ரூபாய் படத்தின் உன் கூட பேசத்தானே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Unkooda Pesathaane Video Song:

Unkooda Pesathaane song lyrics in english:

Un kooda pesa aasa aasa
Un kooda pesa aasa aasa.

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Un kooda pesa aasa aasa

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Mazhaiyaa pozhinju manasula pootha
Padagaa irundhu karaiyila saertha.

Unna solla vartha pothaathu
Aagathu

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Kalangiya pozhuthula kadavula pola
Enakku nee kedachathu yogam.

Ulagamae pudhusu pol theriyuthu yeno
Arugil nee irukkura neram

Pana kaasula vaazhura ulagam
Unna paarthida maaruthal adaiyum.

Oru kottula serura idhayam
Uyir oviymaa unna varaiyum.

Pakkathula neeyum ninna
Enna vandhu serum athanaiyum.

Unkooda unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa.

Neruppula vizhunthidum
Paruthiya pola nenapaiyum
Koluthuthu nesam.

Kalangara velakkampol
Thesaiya nee kaatta
Usurula paravuthu vaasam

Nedham pogura paathaiya maranthu
Thadumariduren enna izhanthu.

Oru paarvaiyil meniyum sivanthu
Azhagaagiduthe uyir kalanthu.

Mothathula un nenappu
Kannadichu pesum ullirunthu

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Mazhaiyaa pozhinju manasula pootha
Padagaa irundhu karaiyila saertha.

Unna solla vartha pothaathu
Aagathu
Pothaathu aagathu.

If you Like Unkooda Pesathaane, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Unkooda Pesathaane.

Song Lyricist Singer(s)
Asathuthe Yuga Bharathi D.Imman
Asathuthe - Karoke Yuga Bharathi  
Unkooda Pesathaane Yuga Bharathi Shreya Ghoshal
Unkooda Pesathaane - Karoke Yuga Bharathi  
Paathukkuraen Yuga Bharathi Sathya Prakash
Dukkum Dukkum Yuga Bharathi Anitha Venkat Narasimhan

Comments

comments