Uruttu Kannala Lyrics | Semma

Uruttu Kannala Lyrics in Tamil: | செம்ம திரைப்படத்தில் இருந்து உருட்டு கண்ணால பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Santhosh Hariharan, M M MonishaEgadesiG. V. Prakash Kumar

Uruttu Kannala Lyrics in Tamil:

உருட்டு கண்ணால ஓரசி போறாளே
அய்யய்யோநெஞ்சு குழி பத்திகிச்சி தன்னால.

இடுப்பு தண்டால இமையும் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி மல்லி சுக்கா ஆனேனே.

மேகத்த கத்தரிச்சி செஞ்ச போனாடா
இந்த மயாக் காரி மண்டைக்குள்ள சுத்தி வராடா.

அவ நெத்தி [பொட்டாகாக என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம்வெக்காமா என்ன தின்னுப்புட்டாளே.

அவ கண்ணா பின்னானு என்ன கொன்னு போராளே
நா காண போனனே என்ன கண்டா சொல்லுங்க.

மோதி சாகட்டுமா கெடா முட்டு கண்ணால
மூச்சில் வேகட்டுமா முத்து பேச்சி முன்னால.

கீற கட்டுப்பொாள கூந்தல் முடி பின்னால
வீரம் சாஞ்சிப் புட்டா வீதியில தன்னால.

நா பீடி பத்த வெச்சா அவ பொகையப் போல வருவா
ஒரு பீர தொறந்து வெச்சா அவ நொறய போல வருவ.

நா தேட்டெருக்கு போனா அவஹீரோய்னேஆ தெரிவா
நாசீரியல பாத அவ மருமகளா அழுவா .

இடியொட மழை பெய்யும்
அவ என் வீட்டில் வந்து நின்னா.

வாடா மல்லியாட்டம் வந்து கிட்ட நின்நாளே
சோடா தெளிச்சு என்ன தூக்கணுமே கையால.

வாழா தண்டப் போல வட்டமான பொன்னால
காதல் வாங்கத்தானே வந்து நின்னேன் முன்னால.

அவ சாதா தொசா இல்ல நெய் ஊத்தி வெச்ச ரோஸ்ட்டு
நா பொய் சொல்ல வில்ல அவ ரொம்ப ரொம்ப டேஸ்டு.

அவ வாடர்‌மெலன் ஜூசு நா மொக்கையான பீசு
ஏ காதலிதான் மாசு மத்த எல்லாருமே தூசு.

அதி காலை டீ போலே
உண்ண பாகம போவதில்ல.

உருட்டு கண்ணால ஓரசி போறாளே
அய்யய்யோநெஞ்சு குழி பத்திகிச்சி தன்னால.

இடுப்பு தண்டால இமையும் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி மல்லி சுக்கா ஆனேனே.

மேகத்த கத்தரிச்சி செஞ்ச போனாடா
இந்த மயாக் காரி மண்டைக்குள்ள சுத்தி வராடா.

அவ நெத்தி பொட்டாகாக என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம்வெக்காமா என்ன தின்னுப்புட்டாளே.

அவ கண்ணா பின்னானு என்ன கொன்னு போராளே
நா காண போனனே என்ன கண்டா சொல்லுங்க.

இந்த செம்ம படத்தின் உருட்டு கண்ணால பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Uruttu Kannala Video Song:

Uruttu Kannala lyrics in english:

Uruttu kannala orasi porale
Ayaiyaiyoo nenju kuzhi pathikichu thannala.

Iduppu thandaala imaiyum rendaala
Manasu soki soki mallisukka aanaene.

Megatha katharichi senja ponnada
Intha mayakkari madaikulla suthi varaadaa.

Ava nethi pottaaga yena ittu kittalae
Ava micham veikkama yena thinuputtale.

Ava kanna pinaanu yena konnu poraale
Na kaana ponaene yena kandaa sollunga.

Modhi saagatuma keda muttu kannala
Moochil vaegatumaa muthu pechi munnala.

Keera kattu poala koondhal mudi pinnala
Veeram sanji putta vidhiyila thannala.

Na beedi pattha vecha ava pogaya poala varuva
Oru beera thorandhu vecha ava noraiya poala varuva.

Na theateruku poana ava heroinea theriva
Na seriala paatha ava marumagala azhuva.

Idiyoda mazhai peiyum
Ava yen veetil andhu ninna.

Vadaa malliyaattam vandhu kita ninnale
Soda thelichu yenna thookanumae kaiyaala.

Vaazha thanda poala vaatta maana ponnala
Kathal vaangathanae vandhu ninaen munnala.

Ava sadha dosa illa nei oothi vecha roastu
Na poi solla villa ava romba romba tastu.

Ava watermelon juice na mokkaiyaana peesu
Ye kaaddhalidhaan maasu matha ellarumae thoosu.

Athi kaalai tea polae unna paakama povadhilla.

Uruttu kannala orasi porale
Ayaiyaiyoo nenju kuzhi pathikichu thannala.

Iduppu thandaala imaiyum rendaala
Manasu soki soki mallisukka aanaene.

Megatha katharichi senja ponnada
Intha mayakkari madaikulla suthi varaadaa.

Ava nethi pottaaga yena ittu kittalae
Ava micham veikkama yena thinuputtale.

Ava kanna pinaanu yena ronnuporaale
Na kaana ponaene yena kandaa sollunga.

If you Like Uruttu Kannala, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Uruttu Kannala.

Comments

comments