Urvasi Urvasi Song Lyrics | Kadhalan [1994]

Urvasi Urvasi Song Lyrics in Tamil:- | காதலன் திரைப்படத்தில் இருந்து ஊர்வசி ஊர்வசி பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
A. R. Rahman, Suresh Peters, Shahul HameedVairamuthuA. R. Rahman

Urvasi Urvasi Song Lyrics in Tamil:-

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி.

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி.

வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி.

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்.

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி.

ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா
டேக் இட் ஈசி பாலிசி.

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா
டேக் இட் ஈசி பாலிசி.

தண்டசோருன்னு அப்பன் சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி.

வழுக்கு தலையன் திருப்பதி போனா
டேக் இட் ஈசி பாலிசி.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி.

கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்.

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி.

கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது.

பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது.

புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது.

கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது.

பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா
டேக் இட் ஈசி பாலிசி.

பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா
டேக் இட் ஈசி பாலிசி.

பண்டிக தேதி சண்டேயில் வந்தா
டேக் இட் ஈசி பாலிசி.

அழுத காதலி அண்ணான்னு சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி.

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி.

பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே
கன்னடித்தென்ன பயன்.

சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்.

பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்.

இருபது வயதில் ஆகாமல் அறுபதில்
ஆகி என்ன பயன்.

இந்த காதலன் படத்தின் ஊர்வசி ஊர்வசி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Urvasi Urvasi Video Song:

Urvasi Urvasi song lyrics in english:

Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirunda
Thevayilla pharmacy.

Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirunda
Thevayilla pharmacy.

Vazhkkayil vellave
Take it easy policy
Vanavil vazhkkayil
Valibam oru fantasy.

Urvasi urvasi
Take it easy urvasi.

Pesadi rathiye rathiye
Tamizhil varthaigal
Moonru laksham.

Neeyadi gadhiye gadhiye
Rendu solladi kuraintha paksham.

Vazhkkayil vellave
Take it easy policy.

Vanavil vazhkkayil
Valibam oru fantasy.

Oliyum oliyum current pona
Take it easy policy.

Olunga padichum fail-ah pona
Take it easy policy.

Thanda sorunnu appan sonna
Take it easy policy.

Valukka thalaiyan thiruppathi pona
Take it easy policy.

Urvasi urvasi
Take it easy urvasi.

Keladi rathiye rathiye
Udambu narambugal aru lacham.

Theriyuma sakiye sakiye
Kadhal narambu endha pakkam.

Vazhkkayil vellave
Take it easy policy.

Vanavil vazhkkayil
Valibam oru fantasy.

Kandadhum kadhal vazhiyadhu
Kandadhal vetkam kazhiyadhu.

Poonayil saivam kidaiyathu
Angalil raman kidaiyathu.

Puratchigal edhum seyyamal
Pennukku nanmai vilaiyadhu.

Kannagi silaithan ingundu
Seethaikku thaniyai silaiyethu.

Filmu katti ponnu pakkalenna
Take it easy policy.

Pakkatthu seettula patti okkandha
Take it easy policy.

Pandiga thedhi sundayil vandha
Take it easy policy.

Aludha kadhali annannu sonna
Take it easy policy.

Urvasi urvasi
Take it easy urvasi.

Oosi pola udambirunda
Thevayilla pharmacy.

Vazhkkayil vellave
Take it easy policy.

Vanavil vazhkkayil
Valibam oru fantasy.

Pagalile color-gal paramal
Iruttile kannadithenna payan.

Sudhandhiram mattum illamal
Sorkkame irundhum enna payan.

Figarugal yarum illamal
Vaguppugal irundhum enna payan.

Irubadhu vayadhil adamal
Aruvadhil adi enna payan.

If you Like Urvasi Urvasi, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Urvasi Urvasi.

Comments

comments