Usure Usure Lyrics | உசுரே உசுரே

Usure Usure Song Lyrics From Karuppan, Ananya Bhat உசுரே உசுரே, Imman.

Usure Usure Lyrics in English:-

Thumirum puli valaiyum
Pudikkum oru ambala
Pozhampum pozhuba irukken.

Selanthi kooda sethanja veeda
Idi vangi thudichene
Valioda na.

Usure usure nanthane
Muzhusa odanche ponene.

Kozhanthaya pola madiyila pottu
Thungama nee enna thalatuva.

Medhumedhu va na urangida patha
Thaya nee un kaiyil soruttuva.

Pasiye illanu palavatti solla
Ozhunga thinnunu ganangattuva.

Podava pottunu yedhayum kekkama
Pudida anbannu porai ethuva.

Kolasami thanthutta poova
Vanangama vachitten nova

Ozhunga na ava
Neethan theva

Usure usure nanthane
Muzhusa odanche ponene.

Idi vizhunthalum
Sirikkiren nanum.

Nee pona nal thottu poochudala
Vidincha pinnalum urangura aazu
Setharam nee seiyya kan moodala.

Unna nan nenjukul ada kathu vechen
Adha nee poyinna manam thangala.

Ulage kan vaikkura oravana unna
Odhunga ennaikkum iva yengala.

Vidiyala sambamgi mala
Velangama innaikki keezha
Vizhunthene yeno pavam pola.

Usure usure nanthane
Muzhusa odanche ponene.

Azhave theriyathana
Pozhuthum vizhi neerila
Nananja veraga kedakken.

Thumirum puli valaiyum
Pudikkum oru ambala
Pozhampum pozhuba irukken.

Selanthi kooda sethanja veeda
Idi vangi thudichene valioda na.

Usure usure.

Usure Usure Lyrics in Tamil:-

துமிரும் புலி வாளையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் பொளப்பா இருக்கேன்.

செலந்தி கூட செதஞ்சவீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா.

உசுரே உசுரே நான்தானே
முழுசா ஓடஞ்சே போனேனே.

கொழந்தய போல மடியிலா போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ.

மெது மெதுவா வா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன் கையில் சோறூட்டுவ.

பசியே இல்லனு பல வாட்டி சொல்ல
ஒழுங்கா திண்னுணு கனங் காட்டுவ.

பொடடவா பொட்டுண்ணு எதயும் கேக்காம
புடிடா அன்பான்ணு பொறை ஏத்துவ.

குலசாமி தந்துட்ட பூவ
வணங்காம வசிட்டேன் நோவா

ஒழுங்கா நா ஆவ
நீதான் தேவ

உசுரே உசுரே நான்தானே
முழுசா ஓடஞ்சே போனேனே.

இடி விழுந்தாலும்
சிரிக்கிறேன் நானும்.

நீ போன நாள் தொட்டு பூச் சூடல
விடிஞ்ச பின்னாலும் உறங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல.

உண்ண நான் நெஞ்சுக்குள் அட காத்து வெச்சேன்
அட நீ போயின்னா மனம் தாங்கல.

உலகே கண் வைக்குற ஓரவான உண்ண
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல.

விடியல சம்பமங்கி மால
வெழங்காம இன்னைக்கி கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல.

உசுரே உசுரே நான்தானே
முழுசா ஓடஞ்சே போனேனே.

அழவே தெரியாதா நா
பொழுதும் விழி நீரில
நனஞ்ச வெரகா கெடக்கேன்.

திமிரும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
போலம்பும் பொலப்பா இருக்கேன்.

செலந்தி கூடா செதஞ்சவ ீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா.

உசுரே உசுரே.

Usure Usure Video Song:-

Movie Name:- Karuppan
Lyrics:- Yugabharathi
Singers:- Ananya Bhat
Song Name:- Usure Usure

Comments

comments