Uyire Uyire Lyrics | Bombay [1994]

Uyire Uyire Lyrics in Tamil: | பம்பாய் திரைப்படத்தில் இருந்து உயிரே உயிரே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Hariharan, K.S.Chithra Vairamuthu A. R. Rahman

Uyire Uyire Lyrics in Tamil:

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு.

உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு.

நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு.

நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்து விடு.

காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்து விடு.

காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்து விடு.

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு.

உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு.

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர் தாங்கி நானிருப்பேன்.

மலர் கொண்ட பெண்மை வாரது போனால்
மலை மீது தீக்குளிப்பேன்.

என் உயிர் போகும் போனாலும்
துயரில்லை பெண்ணே
அதற்காகவா பாடினேன்.

வரும் எதிர்காலம் உன் மீது
பழிபோடும் பெண்ணே
அதற்காகத் தான் வாடினேன்.

முதலா முடிவா
அதை உன் கையில் கொடுத்து விட்டேன்.

உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்.

உறவே உறவே
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்.

நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்.

கனவே கனவே
உந்தன் கண்ணோடு கறைந்து விட்டேன்.

காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்து விடு.

காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்து விடு.

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு.

நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு.

ஓர் பார்வை பார்த்தே
உயிர் தந்த பெண்மை
வாராமல் போய் விடுமா.

ஒரு கண்ணில் கொஞ்சம்
வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா.

நான் கரும் பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே.

என் கடுங் காவல் பல தாண்டி
காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே.

அடடா அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே.

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு.

உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு.

நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு.

நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்து விடு.

மனம்போல் மனம்போல்
உந்தன் ஊனோடு மறைந்து விட்டேன்.

மழை போல் மழை போல் வந்து
மண்ணோடு விழுந்து விட்டேன்.

உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்து விட்டேன்.

நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்.

இந்த பம்பாய் படத்தின் உயிரே உயிரே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Uyire Uyire Video Song:

Uyire Uyire lyrics in english:

Uyire uyire vandhu ennodu
Kalandhu vidu.

Uyire uyire ennai unnodu
Kalandhu vidu.

Ninaive ninaive
Endhan nenjodu kalandhu vidu.

Nilave nilave
Indha vinnodu kalandhu vidu.

Kaadhal irundhaal
Endhan kannodu kalandhu vidu.

Kaalam thaduthaal
Ennai mannodu kalandhu vidu.

Uyire uyire vandhu ennodu
Kalandhu vidu.

Uyire uyire ennai unnodu
Kalandhu vidu.

Ninaive ninaive
Endhan nenjodu kalandhu vidu.

En suvaasak kaatru
Varumpaadhai paarthu
Uyir thaangi naan iruppen.

Malar konda penmai vaaradhu ponaal
Malaimeedhu thee kulippen.

En uyir pogum ponaalum
Thuyarillai penne
Adharkaagavaa paadinen.

Varum edhir kaalam
Un meedhu pazhi podum penne
Adharkaagathaan vaadinen.

Mudhalaai mudivaai
Adhai un kaiyil koduthu vitten.

Uyire uyire
Inru unnodu kalandhu vitten.

Urave urave
Inru en vaasal kadandhu vitten.

Ninaive ninaive undhan
Nenjodu niraindhu vitten.

Kanave kanave
Undhan kannodu karaindhu vitten.

Kaadhal irundhaal
Endhan kannodu kalandhu vidu.

Kaalam thaduthaal
Ennai mannodu kalandhu vidu.

Uyire uyire
Vandhu ennodu kalandhu vidu.

Ninaive ninaive
Endhan nenjodu kalandhu vidu.

Ohr paarvai paarthe uyir thandha penmai
Vaaraamal poi vidumaa.

Oru kannil konjam valivandha podhu
Maru kannum thoongidumaa.

Naan karum paarai palathaandi veraaga vandhen
Kannaalan mugam paarkkave.

En kadun kaaval pala thaandi
Kaatraaga vandhen
Kannaa un kural ketkave.

Adadaa adadaa
Inru kanneerum thithikkinradhe.

Uyire uyire
Vandhu ennodu kalandhu vidu.

Uyire uyire
Ennai unnodu kalandhu vidu.

Ninaive ninaive
Endhan nenjodu kalandhu vidu.

Nilave nilave.
Indha vinnodu kalandhu vidu.

Mazhaipol mazhaipol
Vandhu mannodu vizhundhu vitten.

Manam pol manam pol
Undhan oonodu maraindhu vitten.

Uyire uyire
Inru unnodu kalandhu vitten.

Ninaive ninaive
Undhan nenjodu niraindhu vitten.

If you Like Uyire Uyire, Please Share This Song.

Song Singers Lyricist
Andha Arabikadaloram A.R.Rahman, Suresh Peters, Vairamuthu
Idhu Annai Bhoomi Anuradha Sriram, Noel James, Srinivas, Sujatha Mohan, Ganga Sreenivasan, Renuka Vairamuthu
Kannalane A.R.Rahman, K.S.Chithra Vairamuthu
Kuchi Kuchi Raakamma G.V.Prakash Kumar, Hariharan, Swarnalatha, Sharadha Vairamuthu
Malarodu Malaringu Sujatha Mohan Vairamuthu
Poovukkenna Poottu A.R.Rahman, Anupama, G.V.Prakash Kumar, Noel James, Subha Vairamuthu
Uyire Uyire Hariharan, K.S.Chithra Vairamuthu

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Uyire Uyire.

Comments

comments