Veerapandi Kottayile Song Lyrics | Thiruda Thiruda – 1993

Veerapandi Kottayile Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து வீர பாண்டி கோட்டையிலே பாடல் வரிகள் :-
Singer Lyricist Composer
Mano, Unni Menon, K. S. Chithra Vairamuthu A. R. Rahman

Veerapandi Kottayile Song Lyrics in Tamil | வீர பாண்டி கோட்டையிலே திருடா திருடா பாடல் வரிகள்

வீரப்பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே.

ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது.

கொலுசு சத்தம்
மனச திருடியதே.

வீரப்பாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே.

கொலுசு சத்தம்
மனச திருடியதே.

வீர பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே.

வளவி சத்தம்
இதயம் திருடியதே.

வீர பாண்டி கோட்டையிலே
வெள்ளி முலைக்கும் வேளையிலே.

பருவப் பொண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே.

மிஞ்சி கொலுசு
நெஞ்சை திருடியதோ.

வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு.

தங்க செருப்பு தாரேன்
தளிர் வாழ காலுக்கு.

பவலங்கள் தாரேன்
பால் போல பல்லுக்கு.

முத்துச்சரங்கள் தாரேன்
முன் கோபச் சொல்லுக்கு.

உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு
நீ ஏலம் போட வேராள பாரு.

நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள.

நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள.

வீரப்பாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே.

கொலுசு சத்தம்
மனச திருடியதே.

வீர பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே.

வளவி சத்தம்
இதயம் திருடியதே.

ரெட்டை சூரியன் வருகுததம்மா
ஒற்றை தாமரை கருகுததம்மா.

வாள் முனையில் ஒரு சுயம்வரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா.

ஒரு தமயந்தி நானம்மா
என் நலராஜன் யாரம்மா.

மணவாளன் இங்கே நானம்மா
மஹராஜன் இங்கே நானம்மா.

இது மாலை மயக்கம்
என் மனத்தில் நடுக்கம்.

நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒண்ணு சொல்ல சொன்னா
ஊமை கிளி என்ன சொல்லும்.

நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள.

நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள.

வீரப்பாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே

வீர பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே.

வளவி சத்தம்
இதயம் திருடியதே.

நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள.

நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள.

வீர பாண்டி கோட்டையிலே
வெள்ளி முலைக்கும் வேளையிலே.

பருவப் பொண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே.

மிஞ்சி கொலுசு
நெஞ்சை திருடியதோ.

வீரப்பாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே.

காடும் மலையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனச திருடியதே.

இந்த திருடா திருடா படத்தின் வீர பாண்டி கோட்டையிலே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Veerapandi Kottayile Video Song:

Veerapandi Kottayile song lyrics in english:

Veera pandi kottayile
Minnal adikkum velayile.

Oorum arum thoongum pothu
Poovum nilavum sayum pothu.

Kolusu satham
Manasai thirudiyathe.

Veera pandi kottayile
Mai iruttu velayile.

Kolusu satham
Manasai thirudiyathe.

Veera pandi kottayile
Minnal adikkum velayile.

Valavi satham
Ithayam thirudiyathe.

Veera pandi kottayile
Velli mullaikkum velayile.

Paruvapponna thirudi thazhuva
Thittamitta kalvarkale
Minji kolusu nenjai thirudiyatho.

Vairangal tharen
Valamana tholukku.

Thanga seruppu tharen
Thani vazhai kalukku.

Pavalangal tharen
Pal ponra pallukku.

Muthu sarangal tharen
Mun kovachollukku.

Un asai ellam verum kanal neeru
Nee yelam poda veralapparu.

Neesollum sollukkkulla
En pozhappu vazhum pulla.

Nee potta vethalakku
En nakku oorum pulla.

Veera pandi kottayile
Mai iruttu velayile.

Kolusu satham
Manasai thirudiyathe.

Veera pandi kottayile
Minnal adikkum velayile.

Valavi satham
Ithayam thirudiyathe.

Rettai sooriyan varuguthamma
Otrai thamarai karuguthamma.

Val munaiyil oru suyamvarama
Mangaikkul oru bayam varuma.

Oru dhamayanthi nanamma
En nala rajan yaramma.

Manavalan inge nanamma
Maharajan inge nanamma.

Ithu malai mayakkam
En manathil nadukkam.

Nenjil varthai thudikkum
Nee rendil onnu solla.

Sonna ooma kili enna sollum

Neesollum sollukkkulla
En pozhappu vazhum pulla.

Nee potta vethalakku
En nakku oorum pulla.

Veera pandi kottayile
Mai iruttu velayile.

Kolusu satham
Manasai thirudiyathe.

Veera pandi kottayile
Minnal adikkum velayile.

Valavi satham
Ithayam thirudiyathe.

Neesollum sollukkkulla
En pozhappu vazhum pulla.

Nee potta vethalakku
En nakku oorum pulla.

Veera pandi kottayile
Velli mullaikkum velayile.

Paruvapponna thirudi thazhuva
Thittamitta kalvarkale.

Minji kolusu
Nenjai thirudiyatho.

Veera pandi kotayile
Minnal adikkum velayile.

Kadum malayum thoongumpothu
Kolusu satham manasai thirudiyatho.

If you Like Veerapandi Kottayile, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Veerapandi Kottayile.

Song Lyricist Singer(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும் கவிப்பேரரசு Vairamuthu Mano, Chorus
Chandralekha - சந்திரலேகா கவிப்பேரரசு Vairamuthu Anupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலே கவிப்பேரரசு Vairamuthu Mano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீ கவிப்பேரரசு Vairamuthu Caroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்தி கவிப்பேரரசு Vairamuthu Shahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமி கவிப்பேரரசு Vairamuthu K. S. Chithra, Mano
Title Theme கவிப்பேரரசு Vairamuthu Instrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனு கவிப்பேரரசு Vairamuthu Srinivas, Suresh Peters

Comments

comments