Velai Illa Pattadhari Song Lyrics From Velaiilla Pattadhari

Velai Illa Pattadhari Lyrics From Velaiilla Pattadhari, Lyrics to "Velai Illa Pattadhari" song by Anirudh Ravichander.

Velai Illa Pattadhari Lyrics in English:-

Velai illa pattadhari
Thottu paatha shock adikkum vera maari.

Indru muthal kaalangal pookattum
Kaalamellam maarattum tholodu thol serada.

Tholvi inil vervaigal oothathum
Vegam ellai meerattum
Munnokki nee odada.

Tea kada raaja naanga vip
Naalaya indian thaanga vip
Puriyatha sarithiramaga vip
Aama thimiritha ponga.

Tea kada raaja naanga vip
Naalaya indian thaanga vip
Puriyatha sarithiramaga vip
Aama thimiruthaan ponga.

Vip vip
Vip vip.

Thadai athai udai
Oru sariththiram padai
Naalai namathey.

Vali athai ozhi
Puthu vazhi piranthidum
Maatram uruthi.

Thadai athai udai
Oru sariththiram padai
Naalai namathey.

Vali athai ozhi
Puthu vazhi piranthidum
Maatram uruthi.

Nooraaga padai nooraga
Thotta idamellam thoolaaga.

Veraaga vazhi neraaaga
Vellalaam thaaru maaraaga.

Kaalangal pookattum
Kaalamellam maarattum
Tholodu thol serada.

Tholvi inil vervaigal oothathum
Vegam ellai meerattum
Munnokki nee odada.

Velai illa pattadhari
Thottu paatha shock adikkum vera maari.

Velai illa pattadhari
Thottu paatha shock adikkum vera maari.

Tea kada raaja naanga
Naalaya indian thaanga
Puriyatha sarithiramaga
Aama thimiruthaan ponga.

Tea kada raaja naanga vip
Naalaya indian thaanga vip
Puriyatha sarithiramaga vip
Aama thimiruthaan ponga.

Velai Illa Pattadhari Lyrics in Tamil:-

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி.

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி.

இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்.

தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்.

வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா.

வீ ஐ பீ இன்றைய ராஜா நாங்க
வீ ஐ பீ நாளைய இந்தியா தாங்க.

வீ ஐ பீ புரியாத சரித்திரம் நாங்க
வீ ஐ பீ ஆமா திமிருதான் போங்க.

வீ ஐ பீ இன்றைய ராஜா நாங்க
வீ ஐ பீ நாளைய இந்தியா தாங்க.

வீ ஐ பீ புரியாத சரித்திரம் நாங்க
வீ ஐ பீ ஆமா திமிருதான் போங்க.

தடை அதை உடை
புது சரித்திரம் படை நாளை நமதே.

வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி.

தடை அதை உடை
புது சரித்திரம் படை நாளை நமதே.

வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி.

நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக.

நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக.

இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா.

தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா.

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி.

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி.

இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க.

புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க.

இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க.

புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க.

வீ ஐ பீ இன்றைய ராஜா நாங்க
வீ ஐ பீ நாளைய இந்தியா தாங்க..

வீ ஐ பீ புரியாத சரித்திரம் நாங்க
வீ ஐ பீ ஆமா திமிருதான் போங்க.

Velai Illa Pattadhari Video Song:-

Movie Name:- Velaiilla Pattadhari
Lyrics:- Dhanush
Singers:- Anirudh Ravichander
Song Name:- Velai Illa Pattadhari

Comments

comments