Velicha Poove Song Lyrics | Ethir Neechal – 2013

Velicha Poove Song Lyrics | Ethir Neechal – 2013

18
0
Velicha Poove Song Lyrics From Ethir Neechal
Velicha Poove Ethir Neechal Movie Song Lyrics | வெளிச்ச பூவே Ethir Neechal பாடல் வரிகள்

Velicha Poove Song Lyrics From Ethir Neechal | எதிர் நீச்சல் திரைப்படத்தின் வெளிச்ச பூவே பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Mohit Chauhan, Shreya Ghoshal Vaali Anirudh Ravichander

Velicha Poove Ethir Neechal Song Lyrics in Tamil | வெளிச்ச பூவே எதிர் நீச்சல் பாடல் வரிகள்

ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா.

ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா.

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே.

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே.

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்.

ஆதாம் ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே.

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்.

ஆதாம் ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே.

ஓ ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே.

ஓ ஜவாத்து மனதை உன் மீது தொளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே.

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்
ஓ பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்.

பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு.

யேக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா.

மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா.

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே.

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே.

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்.

ஆதாம் ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே.

இந்த வெளிச்ச பூவே படத்தின் வெளிச்ச பூவே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

பாடல் வரிகள் பேஸ்புக்கில் பெற கீழே உள்ள எங்கள் பக்கத்தினை லைக் செய்யுங்கள்

 

Watch Velicha Poove HD Video Song:

Velicha Poove song lyrics in english:

Oh ho minn vettu nalil inge
Minsaram pole vanthaye
Va va en velicha poove va.

Uyir theetum uyile va
Kulir neekum veiyile va
Azhaithen va anbe.

Mazhai megam varum bothe
Mayil thogai viriyatho
Azhaithen va anbe.

Kadhal kadhal oru joram
Kalam yavum athu varum.

Adam yeval thodangiya kathai
Thodarkathai adangiya thilaye.

Kadhal kadhal oru joram
Kalam yavum athu varum.

Adam yeval thodangiya kathai
Thodarkathai adangiya thilaye.

Japanai mithithu epothu nadanthai
Kai kalgal mulaitha haikoove.

Javathu manathai un meethu pilikum
Haikoovum unakoor kai poove.

En kadhal soodum vizhakal
Nal thorum nee.

Pirayathavannam purakal thol serum.

Eecham poove thodu thodu
Koocham yavum vidu vidu.

Yekkam thakum ilamai nazhuvida
Vali thavipathu thagumo.

Ho minn vettu nalil inge
Minsaram pole vanthaye
Va va en velicha poove va.

Ho minn vettu nalil inge
Minsaram pole vanthaye
Va va en velicha poove va.

Va va en velicha poove va
Uyir theetum uyile va.

Kulir neekum veiyile va
Azhaithen va anbe.

Mazhai megam varum bothe
Mayil thogai viriyatho
Azhaithen va anbe.

Kadhal kadhal oru joram
Kalam yavum athu varum.

Adam yeval thodangiya kathai
Thodarkathai adangiya thilaye.

Kadhal kadhal oru joram
Kalam yavum athu varum.

Adam yeval thodangiya kathai
Thodarkathai adangiya thilaye.

If you Like Velicha Poove, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Velicha Poove.

Song Lyricist Singer(s)
Nijamellam Maranthupochu - நிஜமெல்லாம் மறந்து போச்சு   Dhanush Dhanush, Anirudh
Boomi Enna Suthudhe - பூமி என்ன சுத்துதே Dhanush Anirudh
Ethir Neechal - எதிர் நீச்சல் அடி Vaali Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi, Anirudh, Fajrul,
Velicha Poove - வெளிச்ச பூவே Vaali Mohit Chauhan, Shreya Ghoshal
Un Paarvayil - உன் பார்வையில் R. S. Durai Senthilkumar Anirudh, Vivek Siva
Local Boys - லோக்கல் பாய்ஸ் - சத்தியமா நீ எனக்கு R. S. Durai Senthilkumar Dhanush, Velmurugan

Comments

comments