Vennila Thangachi Lyrics | வெண்ணிலா தங்கச்சி

Vennila Thangachi Lyrics in Tamil: | ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் திரைப்படத்தில் இருந்து வெண்ணிலா தங்கச்சி பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Nakash Aziz, Ramya NSK Yugabharathi D. Imman

Vennila Thangachi Lyrics in Tamil:

வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராழே பூ பூக்க.

வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராழே பூ பூக்க.

சொல்லாம கொள்ளாம ஏதேதோ செஞ்ச
தன்னல இப்போ நான் ஆனேனே கொஞ்சம்.

அவளால என் மூச்சு மூச்சு
அய்யயோ தீ ஆச்சே ஆச்சே.

அவளால என் மூச்சு மூச்சு
அய்யயோ தீ ஆச்சே ஆச்சே.

வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராழே பூ பூக்க.

பத்து புழு கூடும் உன் அழக பாத்து கேட்டு
கண்ணு ரெண்டு மூடியே போதவயாசு காட்டு.

நடுவான வட்டபோது தங்க செய்னு தான்
அதுவான மாறிவிட்ட கொட்டும் ரெய்னு தான்.

வெள்ளம் போல உள்ள பூண்டு கொன்னு புட்ட ஆள
சொட்ட வாழ குட்டி உன்னால் பத்திகிச்சு மூள.

நீ தண்ணி குள்ள செந்தாமரை போல போல
என் நெஞ்சம் ஒட்டி நில்லு நானும் வாழ வாழ.

வெண்ணிலா தங்கச்சி வந்தாள் என்ன பாக்க
கண்ணுல மை வெச்சி போராழே பூ பூக்க.

ஓத்தயில நீ வர குதிக்கிறேனே துள்ளி
உண்ன போல ஊருல யாரும் இல்ல கில்லி.

ரவுசா நீ கொஞ்சி பேச ஒண்ணும் புரியல
புதுசநீ உள்ள பூரா கண்டேன் பொதயள.

ஒடட்டியானம் போல உண்ண ஒட்டி கொள்ள வாரேன்
எத்தி நீயும் நின்ன கூட ஏசி பத்து போறேன்.

ஹே சும்மா சொல்ல கூடாது நீ வேற வேற
நீ என்ன பிச்சித்துங்க வார வார.

வெண்ணிலா தங்கச்சி வந்தேனே நீ பாக்க
கண்ணுல மை வெச்சி பூவேனே பூ பூக்க.

சொல்லாம கொள்ளாம ஏதேதோ செஞ்ச
தன்னல இப்போ நான் ஆனேனே கொஞ்சம்.

அவளால என் மூச்சு மூச்சு
அய்யயோ தீ ஆச்சே ஆச்சே.

அவளால என் மூச்சு மூச்சு
அய்யயோ தீ ஆச்சே ஆச்சே.

இந்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தின் வெண்ணிலா தங்கச்சி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Vennila Thangachi Video Song:

Vennila Thangachi lyrics in english:

Vennila thangachi vandhal enna paakka
Kannula mai vechi poraale poo pookka.

Vennila thangachi vandhal enna paakka
Kannula mai vechi poraale poo pookka.

Sollama kollama yedhedho senja
Thannala ippo naan aanene konjam.

Avalala en moochu moochu
Ayyayao thee ache ache.

Avalala en moochu moochu
Ayyayao thee ache ache.

Vennila thangachi vandhal enna paakka
Kannula mai vechi poraale poo pookka.

Pattu puzhu koodum un azhaga paathu kettu
Kannu rendu moodiye podavayachu kattu.

Naduvana vattapodu thanga chainu dhan
Athuvana maarivitta kottum rainu dhaan.

Vellam pola ulla poondhu konnuputta aala
Sotta vaala kutty unnaal paththikichu moola.

Nee thanni kulla senthamarai pola pola
En nenjam otti nillu naanum vaazha vaazha.

Vennila thangachi vandhal enna paakka
Kannula mai vechi poraale poo pookka.

Othayila nee vara kudhikirene thulli
Unnapola oorula yaarum illa killi.

Rowusa nee konji pesa onnum puriyala
Pudhusanee ulla poora kanden podhayala.

Ottiyanam pola unna otti kolla vaaren
Yetti neeyum ninna kooda yechi pattu poren.

Hey summa solla kudathu nee vera vera
Nee enna pichithunga vaara vaara.

Vennila thangachi vandhene nee paakka
Kannula mai vechi poovene poo pookka.

Sollama kollama yedhedho senja
Thannala ippo naan aanene konjam.

Avalala en moochu moochu
Ayyayao thee ache ache.

Avalala en moochu moochu
Ayyayao thee ache ache.

If you Like Vennila Thangachi, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Vennila Thangachi.

Comments

comments