Vennilavin Theril Yeri Song Lyrics | Duet [1994]

Vennilavin Theril Yeri Song Lyrics in Tamil:- | டூயட் திரைப்படத்தில் இருந்து வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
K. J. Yesudas Vairamuthu A. R. Rahman

Vennilavin Theril Yeri Song Lyrics in Tamil:-

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே.

மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே.

நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்.

அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்.

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே.

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே.

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே.

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே.

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே.

நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்.

அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்.

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே.

கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்.

அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்.

கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே.

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே.

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே.

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்.

இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்.

அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது.

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே.

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே.

இந்த டூயட் படத்தின் வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Vennilavin Theril Yeri Video Song:

Vennilavin Theril Yeri song lyrics in english:

Vennilaavin theril yeri
Kaadhal dheivam neril vandhaaley.

Maanamulla oomai pola
Dhaanam ketka koosi nindreney.

Niramkandu mugamkanda
Nesam konden.

Aval nizhalkandu nizhalkandey
Naan paasam konden.

Vennilaavin theril yeri
Kaadhaldheivam neril vandhaaley.

Ada kaineettum thambiye
Enai kattivaithaal annaiye.

Nee vettinaalum neerai vaarkkum
Indhap paaraye.

Ada kaineettum thambiye
Enai kattivaithaal annaiye.

Nee vettinaalum neerai vaarkkum
Indhap paaraye.

Niramkandu mugamkanda
Nesam konden.

Aval nizhalkandu nizhalkandey
Naan paasam konden.

Vennilaavin theril yeri
Kaadhal dheivam neril vandhaaley.

Kaal azhagum mel azhagum
Kan pongak kanden.

Aval nool avizhum idai azhagai
Nogaamal thinben.

Kathimookkil kaadhal nenjai
Kaayam seidhu maayam seidhaaley.

Ada kaineettum thambiye
Enai kattivaithaal annaiye.

Nee vettinaalum neerai vaarkkum
Indhap paaraye.

Aval sikkedukkum koondhalukku
Seeppaaga iruppen.

Illai sendhaamarai paadhathil
Seruppaaga pirappen.

Andamellaam vindu pogum
Konda kaadhal kolgai maaradhu.

Ada kaineettum thambiye
Enai kattivaithaal annaiye.

Nee vettinaalum neerai vaarkkum
Indhap paaraye.

If you Like Vennilavin Theril Yeri, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Vennilavin Theril Yeri.

Comments

comments