Vettu Pottu Lyrics From Kodi (2016)

Vettu Pottu Song Lyrics From Kodi.

Singer Lyricist Composer
Shankar Mahadevan Vivek Santhosh Narayanan

Vettu Pottu paadal varigal From Kodi – வெட்டு போட்டு கொடி – 2016 பாடல் வரிகள் :

வெட்ட போட்டு கொண்டாடு டா
இவன் நம்மாளுடா
விசில் பத்தா துடா

கிரீடமாச்சு முண்டாசு
இவன் நின்ன இடமே பட்டாசு
போடு

பட்டி தொட்டி செல்ல மகன்
எங்க வீடு புள்ள இவன்

எட்டிப் பாக்குறான்
உச்சி தொட்டு பாக்குறான்

வண்டி கட்டி சண்டையுனு
முன்ன வந்து நின்னவன

தட்டி தூக்குறன்
முட்டி முட்டி பேக்குறான்

தொட்டு அடிச்ச பொறி பறக்கும்
எட்டு திசையும் கொடி பறக்கும்

வெட்ட போட்டு கொண்டாடு டா
இவன் நம்மாளுடா
விசில் பத்தா துடா

கிரீடமாச்சு முண்டாசு
இவன் நின்ன இடமே பட்டாசு
போடு

ஹே வந்த வழிய மாறப்பதில்ல
போற வழிய மதிக்கும் புள்ள

வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள
முறையா சரிய இருப்பான்

பச்ச மண்ணு தான் உருவததில
பஞ்சமெய் இல்ல வேவறத்துல

வம்பு தும்பு நா அடிச்சி நொரிக்கி
பினிசிங் சரிய குடுப்பான்

வேணாண்டா அக்கப் பேரு
நீ தள்ளி நிக்கப் பாரு

முடிஞ்சா கை வச்சு பாருடா
இவன் போன பக்கம் பாரு

உள்ளுறு தாண்டி கூட
இவன் பேரு நிக்கும் பாருடா

தொட்டு அடிச்ச பொறி பறக்கும்
எட்டு திசையும் கொடி பறக்கும்

வெட்டு போட்டு ஹே வெட்டு போட்டு
வெட்ட போட்டு கொண்டாடு டா

இவன் நம்மாளுடா விசில் பத்தா துடா

கிரீடமாச்சு முண்டாசு இவன் நின்ன இடமே பட்டாசு
போடு போடு

Vettu Pottu song lyrics in english:

Vetta pottu kondadu da
Ivan nammaluda whistle pathathuda

Kireedamachu mundasuda
Ivan ninna idame pattasuda
Podu

Patti thotti chella magan
Enga veetu pulla ivan

Etti pakuran
Uchi thottu pakuran

Vandi katti sandaiyunu
Munna vanthu ninnavana

Thatti thookuran
Mutti mutti pekuran

Thottu adicha pori parakkum
Ettu thisaiyum kodi parakkum

Vetta pottu kondadu da
Ivan nammaluda
Whistle pathathuda

Kireedamachu mundasuda
Ivan ninna idame pattasuda
Podu

Hey vantha vazhiya marapathilla
Pora vazhiya mathikkum pulla

Vanjagam illa manasukulla
Muraiya sariya iruppan

Pacha mannu than uruvathila
Panjamey illa vevarathula

Vambu thumbu na adichi norikki
Finishing sariya kuduppan

Venanda akkaporu nee thalli nikkaparu
Mudinja kai vachu paruda

Ivan pona pakkam paru
Ulluru thandi koda
Ivan peru nikkum paruda

Thottu adicha pori parakkum
Ettu thisaiyum kodi parakkum

Vettu pottu hey vettu pottu
Vetta pottu kondadu da

Ivan nammaluda whistle pathathuda
Kireedamachu mundasuda
Ivan ninna idame pattasuda
Podu podu

Watch Vettu Pottu Video Song:

If you Like this Post, Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Vettu Pottu.

Comments

comments