Yaar Petha Pillai Lyrics | Karuththamma [1994]

Yaar Petha Pillai Lyrics in Tamil: | கருத்தம்மா திரைப்படத்தில் இருந்து யார் பெத்த பிள்ளை பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
T. K. Kala,Jayachandran Vairamuthu A. R. Rahman

Yaar Petha Pillai Lyrics in Tamil:

யாரு பெத்த பிள்ள இன்னு
ஊர் முழுக்க பேச்சிருக்கே

நீ பெத்த பிள்ள இன்னு
நெஞ்சு குழி சொல்லலையா.

நெஞ்சு குழி சொல்லலையா.

ஆண் கொழந்த வேணுமின்னு
உங்காத்தா.

அரச மரம் சுத்தி வந்தா
உங்காத்தா.

பொட்டப் புள்ள வேணாமின்னு
சொன்னேனே
பூமி எல்லாம் சுத்தி வந்து நின்னேனே.

பொட்டல் குடிசையில
பொண்ணா பிறந்தாயடி.

செஞ்சு வரும் சேவை எல்லாம்
செஞ்சதில்ல என் தாயி.

ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே.

ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே.

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே.

ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே.

ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே.

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே.

இந்த கருத்தம்மா படத்தின் யார் பெத்த பிள்ளை பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Yaar Petha Pillai Video Song:

Yaar Petha Pillai lyrics in english:

Yaar Petha Pillai innu
Oor mulukka pechirukke.

Nee petha pilla innu
Nenjuk kuli sollalaiyaa
Nenjuk kuli sollalaiyaa.

Aan kolantha venuminnu
Ungaaththaa.

Arasa maram suththi vanthaa
Ungaaththaa.

Pottap pulla venaaminnu sonnene
Boomi yellam suthi vanth ninnene.

Pottal kudisaiyila
Ponnaa piranthaayadi.

Senju varum sevai yellam
Senjathilla yen thaayi.

oru aan maganp pethirunthaa
ennaikko en polappu.

Thinnaikku vnthirukum
Naan petha magale.

Oru pottachiyap pethathinaal
Kai odinja en polappu.

Kai veessi nikkuthammaa
Naan petha magale.

oru aan maganp pethirunthaa
ennaikko en polappu.

Thinnaikku vnthirukum
Naan petha magale.

Oru pottachiyap pethathinaal
Kai odinja en polappu.

Kai veessi nikkuthammaa
Naan petha magale.

Kai veessi nikkuthammaa.
Naan petha magale.

If you Like Yaar Petha Pillai, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Yaar Petha Pillai.

Comments

comments