Yaathriga Lyrics | Rangoon [2017]

Yaathriga Lyrics in Tamil: | ரங்கூன் திரைப்படத்தில் இருந்து யாத்ரிகா பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Navin IyerNa. Muthu KumarRH Vikram

Yaathriga Lyrics in Tamil:

யாத்ரிகா நீ போய் வா மகனே
உலகமே உந்தன் தாய் வீடுதான்.

யாத்ரிகா நீ மண்ணின் மகனே
தெரிவது உன் தாய் நாடு தான்.

எவ்விடம் போனாலும்
அவ்விடம் நீ பார்க்கும்.
வானத்தின் கூரை யாவும் ஒன்றுதானடா.

மரம் செடி மலை கொடி இலை
யாவும் உணதடா.

மனிதர்கள் துணை உண்டு உந்தன்
வாழ்க்கை முழுதும்.

இனி வரும் தினம் அது வாழ்வின்
வரமடா.

புது இடம் பரிவுடன்
உன்னை தோளில் தாங்கும்.

பாதை இல்லாமலே
பயணம் இல்லை.

உந்தன் கால் போகும் வழியெங்கும்
நீ செல்லடா.

பயணம் இல்லாமலே
வாழ்க்கை இல்லை.

இங்கு யாத்ரீகன்
நாம் தானடா.

இந்த ரங்கூன் படத்தின் யாத்ரிகா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Yaathriga Video Song:

Yaathriga lyrics in english:

Yaathrigaa nee poy vaa magane
Ulagame unthan thaai veeduthaan.

Yaathrigaa nee mannin magane
Therivadhu un thaai naadu thaan.

Evvidam ponaalum
Avvidam nee paarkkum
Vaanatin koorai yaavum
Ondruthaanadaa.

Maram sedi malai kodi ilai
Yaavum unadhadaa.

Manithargal thunai undu unthan
Vaalkkai muluthum.

Ini varum thinam athu
Unthan vaalvin varamadaa.

Puthu idam parivudan
Unnai tholil thaangum.

Paadhai illamale
Payanam illai.

Unthan kaal pogum vaziyengum
Nee selladaa.

Payanam illamale
Vaalkkai illai.

Ingu yaathreegan
Naam thaanadaa.

If you Like Yaathriga, Please Share This Rangoon Movie Song..

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Yaathriga.

Rangoon Track list / ரங்கூன் பாடல்கள்:-

Song NameSingersLyricist
YaathrigaNavin IyerNa. Muthu kumar
Ennai Marrakirene  - Singing from the heartMaria Kavita ThomasGKB, Manoj Kumar
Foreign ReturnAnirudh Ravichander, Anthony Dasan, Rita Anthony DasanLallu, Kadal
Thottil Madiyil - LullabyChinmayiVivek Velmurugan
Nee Illa AagayamYazin NizarKabilan
Ey JajaborKraven StratfileKraven Stratfile

Comments

comments