Yaeli Yaeli Lyrics From Oru Naal Koothu (2016)

Yaeli Yaeli Song Lyrics From Oru Naal Koothu.

SingerLyricistComposer
Sathya Prakash, Shweta MohanVivekJustin Prabhakaran

Yaeli Yaeli paadal varigal From Oru Naal Koothu - ஏலி ஏலி ஒரு நாள் கூத்து - 2016 பாடல் வரிகள் :

ஏலி ஏலி என் காதலி
என் சிலுவையில் அறைந்தாய் சகி

இனியும் நீயும் நானும் நாம் இல்லையே
என்றாலும் காதல் பொய் இல்லையே

இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை
எதுவும் தோன்றுவது இல்லையே

மழை அது வந்தால்
உணவத்தை தாங்க எறும்பிடம் பல்ம் இல்லையே

எல எல என் காதல
நாம் பிரிந்தும் இன்னும் ஓர் காதல

எரியும் தீயும் காறும் ஓர் காட்டிலே
என்ணாகும் பூவும் சொல் சூட்டிலே

மெழுகென்று நானும்
நெருப்பென்று நீயும்
உருகுவதே முறை ஆனதே

மறுபடி வந்தா அருகினில் நின்றா
வெக்கம் கெட்ட காதல் ஏங்குதே

Yaeli Yaeli song lyrics in english:

Yaeli Yaeli En Kathali
Yen Siluvaiyil Arainthai Saki

Iniyum Neeyum Nanum Nam Illaiye
Endralum Kathal Poi Illaiye

Iruppathu Ondrai Izhakkindra Varai
Ethuvum Thondruvathu Illaiye

Mazhai Athu Vanthal
Unavathai Thanga Erumbidam Balam Illaiye

Yela Yela En Kathala
Nam Pirinthum Innum Or Kathala

Eriyum Theeyum Kattrum Or Kattile
Ennagum Poovum Sol Soottile

Mezhungendru Nanum
Neruppendru Neeyum

Uruguvathe Murai Anathe
Marubadi Vanthai Aruginil Nindrai
Vekkamketta Kathal Yenguthe

SongSingers
Adiyae Azhagae  Sean Roldan
Maangalyamae  Richard, Gnana, Anthony Daasan, & Dr. Narayanan
Patta Podunga Ji  Karthick, Padmalatha & Nelson Venkatesa
Yaeli Yaeli  Sathya Prakash & Shweta Mohan
Eppo Varuvaaro  Haricharan

 

Watch Yaeli Yaeli Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=P7UgRvVv9VU[/embedyt]

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Yaeli Yaeli.

Comments

comments