Home Tamil Songs Lyrics | Paadal Varigal Yen Nenjam Sidharudhu Lyrics – Meendum Oru Kadhal Kadhai

Yen Nenjam Sidharudhu Lyrics – Meendum Oru Kadhal Kadhai

16
0
Yen Nenjam Sidharudhu Meendum Oru Kadhal Kadhai songs lyrics
Yen Nenjam Sidharudhu Meendum Oru Kadhal Kadhai Lyrics | என் நெஞ்சம் சிதறுது மீண்டும் ஒரு காதல் கதை பாடல் வரிகள்.

Yen Nenjam Sidharudhu Lyrics - Meendum Oru Kadhal Kadhai | என் நெஞ்சம் சிதறுது பாடல் வரிகள்

Singer Lyricist Composer
Ajeesh, Harini Na. Muthukumar G. V. Prakash Kumar

Yen Nenjam Sidharudhu paadal varigal From Meendum Oru Kadhal Kadhai - என் நெஞ்சம் சிதறுது மீண்டும் ஒரு காதல் கதை பாடல் வரிகள் :

என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே

என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது
காற்றாகி மேலே போனேனே

காதல் ஒரு அழகிய கவிதை
அடடா அதை சொல்லிவிட்டாள்

கடலில் ஒரு மழைத்துளி போலே
உனக்குள் வந்து கலந்துவிட்டாளே

விழிகளிலே வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கையெல்லாம் உந்தன் பின்னாலே

உயிரினிலே வந்து நிறைந்துவிட்டாய்
உனை ஜெயிப்பேன் எந்தேன் அன்பாலே

பேருக்குத் தெரியாமல் பூக்கள் மலரும்
விந்தையை உன்னால் இன்று நான் அறிந்தேன்

வண்ணத்துப் பூச்சியொன்றை கையில் பிடித்தே
தருதே நெஞ்சில் வண்ணம்

என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே

என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது
காற்றாகி மேலே போனேனே

நிலா முகம் அதை மூடிடும்
பிறை என நானும் மாறவா

உனைத் தொடும் நிமிடம்
அன்பே நான் வாழும் தருணம்

இதயம் ரெண்டு இணைந்திடத்தானே
மதங்களெல்லாம் தடை இல்லையே

என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே

என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது
காற்றாகி மேலே போனேனே

உனை எனை இந்த பூமியில்
படைத்ததே நாம் வாழத்தான்

உனக்கென இருப்பேன்
நீயின்றி எங்கே இருப்பேன்

இதுவரை நான் வாழ்ந்ததை மறந்தே
காதல் சொன்னால் அடி இன்னும் தெம்பே

என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே

என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது
காற்றாகி மேலே போனேனே

விழிகளிலே வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கையெல்லாம் உந்தன் பின்னாலே

உயிரினிலே வந்து நிறைந்துவிட்டாய்
உனை ஜெயிப்பேன் எந்தேன் அன்பாலே

பேருக்குத் தெரியாமல் பூக்கள் மலரும்
விந்தையை உன்னால் இன்று நான் அறிந்தேன்

வண்ணத்துப் பூச்சியொன்றை கையில் பிடித்தே
தருதே நெஞ்சில் வண்ணம்

என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே

என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது

காற்றாகி மேலே போனேனே
காதல் ஒரு அழகிய கவிதை

அடடா அதை சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத்துளி போலே
உனக்குள் வந்து கலந்துவிட்டாளே

Watch Yen Nenjam Sidharudhu song from Meendum Oru Kadhal Kadhai:

Yen Nenjam Sidharudhu song lyrics in english:

En nenjam sitharuthu
En kanngal patharathu
Kathadi pole anene

En kathal devathai
Than nenjai thanthathu
Kattragi mele ponene

Kathal oru azhagiya kavithai
Adada athai sollivittal

Kadalil oru mazhai thuli pole
Unakkul vanthu kalanthu vittale

Vizhigalile vanthu kalanthuvittai
Vazhkkai ellam unthan pinnale

Uyirinile vanthu nirainthuvittai
Unai jaippen enthan anbale

Velikku theriyamal pookkal malarum
Vinthaiyai unnal indru nan arinthen

Vannathu poochi ondrai kaiyil pidithen
Tharuthe nenjil vannam

En nenjam sitharuthu
En kanngal patharathu
Kathadi pole anene

En kathal devathai
Than nenjai thanthathu
Kattragi mele ponene

Nila mugam athai moodidum
Thirai ena nanum marava

Unnai thodum nimidam
Anbe nan vazhum tharunam

Ithayam rendu inaithidathane
Mathangal ellam ingu thadai illaiye

En nenjam sitharuthu
En kanngal patharathu
Kathadi pole anene

En kathal devathai
Than nenjai thanthathu
Kattragi mele ponene

Unai enai intha bhoomiyil
Padaithathe nam vazhathan
Unakena iruppen

Nee indri enge iruppen
Ithu varai nan vazhnthathai maranthen
Kathal sonnai adi mugam thiranthen

En nenjam sitharuthu
En kanngal patharathu
Kathadi pole anene

En kathal devathai
Than nenjai thanthathu
Kattragi mele ponene

Vizhigalile vanthu kalanthuvittai
Vazhkkai ellam unthan pinnale

Uyirinile vanthu nirainthuvittai
Unai jaippen enthan anbale

Velikku theriyamal pookkal malarum
Vinthaiyai unnal indru nan arinthen

Vannathu poochi ondrai kaiyil pidithen
Tharuthe nenjil vannam

En nenjam sitharuthu
En kanngal patharathu

Kathadi pole anene
En kathal devathai

Than nenjai thanthathu
Kattragi mele ponene

Kathal oru azhagiya kavithai
Adada athai sollivittal

Kadalil oru mazhai thuli pole
Unakkul vanthu kalanthu vittale

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Yen Nenjam Sidharudhu.

Comments

comments