ஆண்மை குறைவு தீர | Cure Male Infertility in Tamil

ஆண்மை குறைவு தீர எளிய வழிமுறைகள்:-

மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருகுவளை பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை குவளை அருந்தி வர தாது விருத்தியாகும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

படுக்கைக்கு செல்லமூன்று மணி நேரத்திற்கு முன்பே ஒரு முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒருஅவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒருஸ்பூன் சாப்பிட உடன் ஒருகுவளை பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்

ஆண்மை குறைவு தீர ஓரிதழ் தாமரை:-

ஓரிதழ் தாமரை மூலிகையை பொடியாக்கி முறையாக 48 நாட்கள் சாபிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்

பயன்கள்:-

விந்து அதிகமாகிறது

தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது

விந்தணுக்கள் அதிகமாகிறது

உடல் வசீகரம் ஆகிறது

உடல் பருக்க உதவி செய்கிறது

ஆண்குறி பெரிதாகிறது

ஆண்மை அதிகமாகிறது

ஓரிதழ் தாமரை மூலிகை உண்ணும் முறை:-

இதன் தண்டு,வேர், இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி, காலை மாலை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்.

மேலும் படியுங்கள்:-

ஆண்மை குறைவு என்றால் என்ன

ஆண்மைக் குறைவு எவ்வாறு தடுப்பது ?

தினமும் செக்ஸ் உறவு – நன்மைகள் என்னென்ன ?

ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து.

விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும்.

தொடர்புக்கு:- 9600299123

நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்

ஜாதிக்காய் 100 கிராம்

நெருஞ்சி 100 கிராம்

அஸ்வஹந்தா 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும்.

பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி, ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும். ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம்.

இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான். தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால், இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள “லைகோபின்’ தான் சிவப்பு நிறத்தை தருகிறது.

இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது.

கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது.

இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால், ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது.

குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments

comments