கீழ்தனமாக ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை சவுந்தர்ராஜன்

வேலூர் கிழக்கு மாவட்டம் பா.ஜ.கவின். சாதனை பொதுவிளக்க கூட்டம் ஆற்காட்டில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

பொது கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகா தலைவர் தமிழிசை ஊரை சுத்தப்படுத்தும் ஸ்டாலின் ஊரை சுத்தபடுத்தமுடியாது.

இது பற்றி அவர் பேசியாதவது மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை ஸ்டாலின் பின்பற்றுவது பாராட்டுகுரியது.

ஸ்டாலினால் ஊரை மட்டும்தான் சுத்தம் செய்யமுடியும் . ஆனால் ஊழலை சுத்தம் செய்யமுடியாது.

ஏனெனில் ஊழலில் திளைத்த கட்சி திமுக வரும் காலத்தில் மாற்று சக்தியாக பாஜக இருக்கும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஆளும் கட்சி விரைவாக நடத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

இதனையடுத்து பாஜக மாநில பொதுகுழு வரும் 24ல் கரூரில் நடக்கிறது.அதில் ஆர்.கே நகர் இடைதேர்தலை நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments