தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய பணி

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய பணி:-

தமிழக அரசின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 81 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் (Tamilnadu Slum Clearance Board (TNSCB))

மொத்த காலியிடங்கள்: 81

பணி: Assistant Engineer (AE) – 64

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100 வழங்கப்படும்.

பணி: unior Engineer (JE) – 17

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: இரு பணியிடங்களுக்கும் 01.07.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய பணி விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை: www.tnscbrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2016

எழுத்துத் தேர்வு: 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnscbrecruitment.in/advertisement.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

comments