குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி

குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி :-

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 15 குளங்களில் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டு, நஞ்சராயன் குளத்தில் நேற்று முதல், இப்பணி துவங்கியுள்ளது.

குளம், குட்டைகளை தூர்வாரும் வகையில், அதிள்ள வண்டல், சவடு மற்றும் கரிசல் மண் எடுத்துக் கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments