குழந்தைகள் கையில் செல் கொடுப்பவர்கள் உஷார்

குழந்தைகள் கையில் செல் : கொடுப்பவர்கள் உஷார்.

இரண்டு வயதுக்குள் குழந்தைகளின் மூளை மும்மடங்காக வளரும் பருவமாகும். அந்த பருவத்தின் போது அவர்களிடம் செல்போன், லேப்டாப் கொடுத்து ஸ்கிரீனில் படங்களை தொடர்ந்து பார்க்க செய்வதால் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த அறிவு குறைந்துவிடும்.

காது கேட்கும் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், பார்வைக் கோளாறுகள், அடம்பிடிக்கும் போக்கு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

குழந்தைகள் கையில் செல் :

இத்தகைய பழக்கத்திற்கு அடிமையாகும் போது கற்றல் குறைபாடுகளுடன் சேர்த்து, தன்னளவில் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதையும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தும் முழுமையாக அவர்களை அந்நியமாக்கும் அபாயமும் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments