கேரள சட்டசபை இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி!

கேரள வெங்காரா சட்டசபை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றுள்ளது.

மலப்புரம் வெங்காரா சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ காதர் அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐஎம் வேட்பாளர் பி.பி.பஷீரை காட்டிலும் 23,310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

எஸ்டிபிஐ வேட்பாளர் கே.சி.நசீர் 8,648 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார்.

பாஜக 5,728 வாக்குகள் மட்டும் பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments