தீபாவளி பலகாரங்கள் | தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிக்கள்

தீபாவளி பலகாரங்கள்:-

தீபாவளி இனிப்பு வகைகள் மற்றும் தீபாவளி கார வகைகள்.
தீபாவளி சிறப்பு பலகாரங்கள் செய்முறை விளக்கக் குறிப்புகள்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிக்கள் செய்முறை விளக்க மற்றும் தொகுப்புகள்.

தீபாவளி பலகாரங்கள் வகைகள்:-

தீபாவளி அல்வா அல்லது தீபாவளி ஹல்வா

தீபாவளி முந்திரி அல்வா அல்லது தீபாவளி முந்திரி ஹல்வா

தீபாவளி காரட் அல்வா அல்லது தீபாவளி காஜர் ஹல்வா

தீபாவளி பூசணி ( அ ) வெள்ளை பூசணி

தீபாவளி பரங்கிக்காய் ( அ ) கல்யாண பூசணிக்காய் ( அ ) அரசாணிக்காய் ( அ ) காசி ஹல்வா

தீபாவளி பீட் ரூட் அல்வா

கீழ உள்ள ஸ்வீட்ஸ்ல தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்ய போறீங்க?

தீபாவளி சுரைக்காய் அல்வா

பேரிச்சம்பழ அல்வா

மிக்சட் ப்ரூட்

பூந்தி லட்டு

ரவா லட்டு

சேமியா லட்டு

கடலை மாவு லட்டு

மா லாடு

மலாய் லட்டு

முந்திரி லட்டு

மேலும் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு முறைகள்.

தீபாவளி ஸ்பெசல் கப் கேக்

கடலை மாவு பர்பி

கார வடை

வெங்காய வடை

தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு:

இனிப்பு வாழைக்காய்

காரெட் முந்திரி பர்பி

முந்திரி பர்பி கேக்

பாதாம் பர்பி கேக்

தேங்காய் பர்பி

தீபாவளி மருந்து

தீபாவளியைத் தித்திப்பாக்குவதில் பலகாரங்களுக்கு முக்கிய இடமுண்டு.

சொல்லும் பொருளும் போல், தீபாவளியும் பலகாரமும் பிரிக்க முடியாதவை.

அந்தப் பலகாரங்களைப் பெரும்பாலும் பலர் இப்போது கடைகளில்தான் வாங்குகின்றனர்.

ஆனால், வீட்டுப் பலகாரத்தை விட்டுக் கொடுக்காதவர்களும் கணிசமாக இருக்கத்தான் செய்கின்றனர்.

தீபாவளி வந்துவிட்டாலே முடிந்தவரை பாரம்பரியத்தைப் பின்பற்ற விரும்புவோர் பலர்.

நேரமின்மை காரணமாக மாற்று வழிகளை நாடினாலும், பண்டிகையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்பவர்களும் உண்டு.

தீபாவளிப் பலகாரங்களைச் செய்தாலும், வாங்கினாலும் அவை மனத்திற்கு திருப்திகரமாக அமைவது தான் முக்கியம்.

தேன் குழல்

ரிப்பன் பக்கோடா

அதிரசம்

முந்திரி கொத்து

மைசூர்பாகு

தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசுகளைப் போல, பலகாரங்களும் அதி முக்கியமானவை ஆக இடம் பெரும்.

சரி தீபாவளியன்று செய்யப்படும் மேலும் சில பலகார வகைகளை இங்கே பாருங்கள்.

பயத்த மாலாடு

அச்சு முறுக்கு

தேங்காய் பர்பி

சோமாஸ்

முந்திரி கத்லி

முள்ளு முறுக்கு

தால் ஹல்வா

வால்நட் ஹல்வா

மோகன் தால்

தீபாவளி லேகியம் செய்யும் முறையில் நிறைய நாட்டு மருந்துகள் சேர்த்து சற்று செய்வதற்கு சிரமமாக இருக்கும்.

நிறைய பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு உப்புசம், அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கை மருந்து தீபாவளி லேகியம்.

நம் இந்திய நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இங்கு பார்ப்போம்

பாசந்தி

தீபாவளி பலகாரங்கள்

தீபாவளி ஸ்பெசல் ரசகுல்லா

தீபாவளி ஸ்பெசல் மைசூர்பாக்

தீபாவளி ஸ்பெசல் தட்டை

தீபாவளி ஸ்பெசல் இனிப்புச் சீடை

தீபாவளி ஸ்பெசல் பட்டர் முறுக்கு

தீபாவளி ஸ்பெசல் காராச்சேவு

தீபாவளி ஸ்பெசல் பால் பணியாரம்

தமிழக உணவு சாார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments