தீபா பின்னால் பன்னீர் செல்வம்

தீபா பின்னால் பன்னீர் செல்வம்

சசிகலா தண்டிக்கப்பட்ட இந்த நாளான இன்று அவரின் பரம எதிரிகள் இணைந்துள்ளனர். தீபா  முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதாவின் சமாதியில் சந்தித்து பேசினார்.

அப்போது தீபா முன்னே நடந்து செல்ல பன்னீர் செல்வம் பின்னர் சென்றார். பின்னர் இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments