நடிகையுடன் உல்லாசம் அனுபவித்த சாமியார்

கர்நாடக சாமியார்

நடிகையுடன் உல்லாசம் அனுபவித்த சாமியார்.!! லீக்கான வீடியோவால் பரபரப்பு..!!

கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தானம் உள்ளது.

பீடத்தின் தலைமை மடாதிபதி பர்வதராஜ் சிவாச்சாரியார். இவருடைய மகனான தயானந்தா சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானது.

மடத்தில் உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.

இதைகண்டு கொதிதெழுந்த பொதுமக்கள் அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவான தயானாந்தாவை வெளியே வருமாறு குரல் எழுப்பினார்.

ஆனால் இதனை தயானந்தா மறுத்துள்ளார். அந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த நடிகை சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments