பி.எஸ்.என்.எல்.! அதிரடி அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ அதிரடி ஆஃப்ரை தொடர்ந்து, பல நிறுவனங்களும் வேறு வழியின்றி சலுகைகளை அறிவித்தன. இந்நிலையில் பி.எஸ்.என்.எல். அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

இதற்கு பெயர் Chaukka.

444 ரூபாய்க்கு 365 ஜிபி டேட்டா வழங்குகிறது.

90 நாட்களுக்கு இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments