போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் சட்டவிரோதம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் சட்ட விரோதம் என அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில்குமாரையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் பேருந்துகளை தடுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதுள்ளது.

பொதுநல மனு மீதான விசாரணை 4 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments