ரசியலுக்கு வருவது உறுதி கமல் பேச்சு

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரசிகர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி.

கட்சி தொடங்குவதற்கான முதல் பணிதான் மொபைல் செயலி. நவ.7-ம் தேதி மொபைல் செயலியின் பெயரும் செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments