ஹெச்.ராஜாவை எதிர்த்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பத்திரிகையாளர்களை தேசவிரோதிகள் என பேசிய பா.ஜ.க.தேசிய செயலர் ஹெச்.ராஜாவை எதிர்த்து பத்திரிகையாளர்கள் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments