15 நாட்களில் மணல் விலை குறையும்

15 நாட்களில் மணல் விலை குறையும் என சேலத்தில் அரசு பொருட்காட்சியை திறந்துவைத்து முதல்வர் பேசியுள்ளார். தற்போது நாளொன்றுக்கு 8500 லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இது 15 நாட்களில் நாளொன்றுக்கு 12000 லோடாக அதிகரிக்கும் போது மணல் விலை குறையும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

[ad_2]

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments