Adi manja kilange Taj Mahal Lyrics | அடி மஞ்ச கிழங்கே

Lyricist: Vairamuthu | Singer/s: Ganga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, Kanchana | Composer: A.R. Rahman.


Adi manja kilange Lyrics in English:

Adi manja kilange adi manja kilange
Thananananaa thana thananaa thananananaa thana thananaa.

Adi manja kilange adi manja kilange
Thananananaa thana thananaa thananananaa thana thananaa.

Komari pulla komari pulla kulikka vaaraaga
Aathth kulla athana meenum kanna moodunga.

Komari pulla komari pulla kulikka vaaraaga
Aathth kulla athana meenum kanna moodunga.

Paruva pulla paruv ppulla kulikkap poraaga
Ada aathangarap paravaigalae angittup poyirunga.

Adi manjakilange adi manja kilange
Manjath thechi kulikkum thangak kezhangae
Thaechik kulikkum thangak kezhangae.

Adi manjakilange adi manja kilange
Manjath thechi kulikkum thangak kezhangae
Thaechik kulikkum thangak kezhangae.

Manja pudichirukkaa yengala kettukka
Marudhaani pudichirukkaa yengala kettukka
Mmm naalaikku.

Vella sunnaambu vechukittu
Vethalaiya pottukittu
Adinaakku sevandhirukkanu avanak kettukka.

Avanaa
Illa illa
Avarak kettukka.

Adi manjakilange adi manja kilange
Manjath thechi kulikkum thangak kezhangae
Thaechik kulikkum thangak kezhangae.

Adi manjakilange adi manja kilange
Manjath thechi kulikkum thangak kezhangae
Thaechik kulikkum thangak kezhangae.


Adi manja kilange Lyrics in Tamil:

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா.

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா.

கொமரி புள்ள கொமரி புள்ள குளிக்க வாராக
ஆத்துகுள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க.

கொமரி புள்ள கொமரி புள்ள குளிக்க வாராக
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க.

பருவ புள்ள பருவ புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க.

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே.

தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே.

மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே.

மஞ்சப் புடிச்சிருக்கா .எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா .எங்கள கேட்டுக்க.

ம்ம்ம் நாளைக்கு.

வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு
வெத்தலையப் போட்டுக்கிட்டு.

அடினாக்கு செவந்திருக்கான்னு
அவனக் கேட்டுக்க.

அவனா
இல்ல இல்ல
அவரக் கேட்டுக்க.

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே.

தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே.

மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே.

SongSingersLyricist
ThirupaachiPalakkad Sreeram, KalpanaClinton Cerejo, ChandranVairamuthu
Chotta ChottaSujathaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Eechi ElemichhiManoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy , NavinVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
Kulirudhu KulirudhuUnni KrishnanSwarnalathaVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu
Karisal TharasilM.G. SreekumarK. S. ChithraVairamuthu

Adi manja kilange Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Adi manja kilange

Comments

comments