Andam Kidukidunga Kodiveeran Lyrics | அண்டம் கிடு கிடுங்க

Andam Kidukidunga Song Lyrics From Kodiveeran,அண்டம் கிடு கிடுங்க அண்டம் கிடு கிடுங்க பாடல் வரிகள்.
Now read the Andam Kidukidunga Lyrics, Andam Kidukidunga Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Mohanrajan, Muthaiya | Singer/s: Guru, Mahitha | Composer: N.R.Raghunanthan.


Andam Kidukidunga Lyrics in English:

Thekkathi seemaikke
Peru pona oorada.

Ammanoda pathu naali thiruvizha
Enga perumaiyathaan koorumada.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.

Vellallooru maariyaaga
Kodiveeran avan vaaraanamma.

Kaathu sadasadakka
Kaadu medu sezhi sezhikka.

Karuppanoda theril yeri
Avan kaavakkaakka vaaraanamma.

Vellallooru manna pathi
Paadungadaa paatta.

Namma yettu naadum athirumpadi
Podungadaa vettaa.

Silampedutha madurai thaanda
Engaloda petta.

Naanga sivagangai veleduthu
Suthuvomdaa saattai.

Singam pola nenachu naanga
Valappomdaa maatta.

Athu seerum pothu
Thimila pidikkum Engaloda setta.

Vallaladiya alaikka povom
Naanga paari vettai.

Karuppan
Kudikonda yellaithaandaa
Engaloda kottai.

Yelaikaatha ammanukku
Thalai vanangi nirpom
Naanga
Yethiraali yevanum vandha
Thalaiyaruthu koduppom.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.

Thanthaane thaanane
Thanenanne thane Thanthaane
Thaanane thanenanne.

Kottungadi kummi kottungadi
Kolavai pottuthaan kummiya
Kottungadi.

Thanthaane thaanane
Thanenanne thane Thanthaane
Thaanane thanenanne.

Oorula mazhaithanni kottanumnu
Maari Ammanukku kummi kottungadi.

Thanthaane thaanane Thanenanne thane
Thanthaane thaanane thanenanne.

Anbaarndha Periyoorgale Thaaimaargale
Arumai Thambimaargale Annanmaargale.

Namma annan kallanai

Namma karagattatha paaraatti
Rubai Nooru
Anbalippu kuduthirukkaanga.

Yai Yai Yai Niruthuyaa.

Oon karagaattathukku yevan
Kaasu kuduththathu.

Athu
Kanaga aattathukkaandi kuduthathu.

Enna kanakku naan solrathu.

Machaanukkandi
Kummunu oru kuththa podu.

Ayya ungalukku paattu onnu
Paada porom koodi ninnu.

Ungalukku paattu onnu
Paada porom koodi ninnu.

Paattukkulla thappirundhaa mannichudunga
Enga Paattukkulla thappirundhaa mannichudunga.

Kaathula ketta paatta
Paada porom thaalam pottu.

Kaathula ketta paatta
Paada porom thaalam pottu.

Ungalukku Ungaluku
ungalukku paattu onnu
Paada porom koodi ninnu.

Yai Yai Yai Niruthuyaa
Ninnuttoom.

Apa romba savuriyamaa pochu
Nee nattukka puduchu ninnukitiru.

Kanagava koottikittu poi
Naan oru kuthu poduren
Vaaththa Kanagu pogalam.

Ayya apa nanga yethukku vandhirukkom
Apa nalla erukka pudichu oru kuththa podu
Ipa potruvom.

Yai summa orakka adraa
Adraa.

Yai Gundu Gundu kathirikka
Kooru katti vachirukka.

Yai Gundu Gundu kathirikka
Kooru katti vachirukka.

Gundukattaa ilamanasa
Kondu poyi vachirukka.

Aandipatti arasampatti
Iva sondha ooru usilampatti.

Aandipatti arasampatti Ooru
Mechumada uchukotti.

Panangaayi kondapottu
Pasapasappu Ravukka pottu.

Madurai Jilla maiya pottu
Mana manakkura senta pottu.

Aandippatti Arasampatti
Iva sondha ooru usilampatti.

Kaiyakaatti kannakaatti
Ooru sokkumada uchukotti.

Undigolu mookkazhagi
Iva oore paakkum perazhagi.

Undigolu mookkazhagi
Oore paakkum perazhagi.

Uchi veyilu nirathazhagi
Sutha vaikum maarazhagi.

Kanna pinna kannazhagi
Iva kaligaala perazhagi.

Kanna pinna kannazhagi
Iva kaligaala perazhagi.

Karuppu nira kattazhagaa
Kabadi aadum uchazhagaa.

Aadu puli aattathukku
Amsamaana perazhagaa.

Kaadu medu thedi vandhen
Unna kai pidikka
Naanum vandhen.

Kaadu medu thedi vandhen
Unna kai pidikka
Naanum vandhen.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.

Vellallooru maariyaaga
Kodiveeran avan vaaraanamma.

Kaathu sadasadakka
Kaadu medu sezhi sezhikka.

Karuppanoda theril yeri
Avan kaavakkaakka vaaraanamma.

Andam kidukidunga
Aagaasam nadunadhunga.


Andam Kidukidunga Lyrics in Tamil:

தெக்கத்தி சீமைக்கே
பேரு போன ஊரடா.

அம்மனோட பத்து நாளு திருவிழா
எங்க பெருமையத்தான் கூறுமடா.

அண்டம் கிடுகிடுங்க
ஆகாசம் நடுநடுங்க.

அண்டம் கிடுகிடுங்க
ஆகாசம் நடுநடுங்க.

வெள்ளளூரு மாறி ஆக
கொடிவீரன் அவன் வாறான்.

அம்மா
காத்து சடசடக்க
காடுமேடு செழி செழிக்க.

கருப்பனோட தேரில் ஏறி
அவன் காவ காக்க வாறான்
அம்மா.

வெள்ளளூரு மண்ண பத்தி
பாடுங்கடா பாட்ட.

நம்ம எட்டு நாடும் அதிரும்படி
போடுங்கடா வேட்ட.

சிலம்பெடுத்த மதுரை தான்டா
எங்களோட பேட்ட.

நாங்க சிவகங்கை வேலெடுத்து
சுத்துவோம்டா சாட்டை.

சிங்கம் போல நெனச்சு நாங்க
வளப்போம்டா மாட்ட.

அது சீரும் போது
திமில பிடிக்கும் எங்களோட சேட்ட.

வள்ளலடிய அழைக்க போவோம்
நாங்க பாரி வேட்டை.

கருப்பன் குடி கொண்ட
எல்லை தான்டா எங்களோட கோட்டை.

ஏழைகாத்த அம்மனுக்கு
தலை வணங்கி நிற்போம்.

நாங்க எதிராளி எவனும் வந்தா
தலையறுத்து கொடுப்போம்.

அண்டம் கிடுகிடுங்க
ஆகாசம் நடுநடுங்க.

தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே.

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கொலவை போட்டுதான் கும்மிய கொட்டுங்கடி.

தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே.

ஊருல மழை தண்ணி கொட்டணும்னு
மாரி அம்மனுக்கு கும்மி கொட்டுங்கடி.

தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே.

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே
அருமை தம்பிமார்களே அண்ணன்மார்களே
நம்ம அண்ணன் கல்லணை
நம்ம கரகாட்டத்த பாராட்டி ரூபாய்
நூறு அன்பளிப்பு குடுத்திருக்காங்க.

ஏய் ஏய் ஏய் நிறுத்துயா.

ஒன் கரகாட்டத்துக்கு எவன்
காசு கொடுத்தது

அது கனகா
ஆட்டத்துக் காண்டி கொடுத்தது.

என்ன கனகா நான் சொல்றது.

மச்சானுக்காண்டி கும்முனு
ஒரு குத்த போடு.

அய்யா உங்களுக்கு
பாட்டு ஒன்னு பாட போறோம்.
கூடி நின்னு .

உங்களுக்கு
பாட்டு ஒன்னு பாட போறோம்
கூடி நின்னு.

பாட்டுக்குள்ள
தப்பிருந்தா மன்னிச்சுடுங்க.

எங்க பாட்டுக்குள்ள
தப்பிருந்தா மன்னிச்சுடுங்க.

காதுல கேட்ட
பாட்ட பாட போறோம்.

தாளம் போட்டு காதுல
கேட்ட பாட்ட
பாட
போறோம் தாளம் போட்டு.

உங்களுக்கு

உங்களுக்கு உங்களுக்கு
பாட்டு ஒன்னு
பாட போறோம் கூடி நின்னு.

ஏய் ஏய்
ஏய் நிறுத்துயா.

நின்னுட்டோம்.

அப்ப ரொம்ப
சவுரியமா போச்சு.

நீ
நட்டுக்க புடுச்சு நின்னுக்கிட்டிரு.

கனகாவ கூட்டிகிட்டு போய்
நான் ஒரு குத்து போடுறேன்.

வாத்தா கனகு போகலாம்.

அய்யா அப்ப
நாங்க எதுக்கு வந்திருக்கோம்

அப்ப நல்ல
இருக்க புடிச்சு ஒரு
குத்த போடு

இப்ப போற்றுவோம்
ஏய் சும்மா உரக்க அட்றா
அட்றா

ஏய் குண்டு
குண்டு கத்திரிக்கா
கூறு கட்டி வச்சிருக்கா.

ஏய் குண்டு குண்டு.
கத்திரிக்கா கூறு கட்டி
வச்சிருக்கா.

குண்டு கட்டா
இல மனச கொண்டு
போயி வச்சிருக்கா.

ஆண்டிபட்டி அரசம்பட்டி
இவ சொந்த ஊரு உசிலம்பட்டி.

ஆண்டிபட்டி அரசம்பட்டி ஊரு
மெச்சுமடா உச்சுக்கொட்டி.

பனங்காயி கொண்ட போட்டு
பசபசப்பு ரவுக்க போட்டு
மதுரை ஜில்லா மைய போட்டு
மன மனக்குற செண்ட போட்டு
ஆண்டிபட்டி
அரசம்பட்டி
அப்படி போடே
இவ சொந்த ஊரு
உசிலம்பட்டி.

கைய காட்டி
கண்ண காட்டி ஊரு சொக்குமடா
உச்சு கொட்டி.

உண்டி கோலு மூக்கழகி.

இவ ஊரே பாக்கும் பேரழகி.

உண்டிகோலு மூக்கழகி
ஊரே பாக்கும் பேரழகி.

உச்சி வெயிலு
நிறத்தழகி.

சுத்த வைக்கும்
மாரழகி.

கண்ணா பின்னா கண்ணழகி
இவ கலிகால பேரழகி.

கண்ணா பின்னா கண்ணழகி
இவ கலிகால பேரழகி

கருப்பு நிற கட்டழகா
கபடி ஆடும் உச்சழகா .

ஆடு புலி ஆட்டத்துக்கு
அம்சமான பேரழகா.

காடு மேடு தேடி வந்தேன்
உன்ன கை பிடிக்க நானும் வந்தேன்

காடு மேடு தேடி வந்தேன்
உன்ன கை பிடிக்க நானும் வந்தேன்.

அண்டம் கிடுகிடுங்க
ஆகாசம் நடுநடுங்க.

வெள்ளளூரு மாறி ஆக
கொடிவீரன் அவன் வாறான் அம்மா.

காத்து சடசடக்க
காடுமேடு செழி செழிக்க.

கருப்பனோட தேரில் ஏறி
அவன் காவ காக்க வாறான்.

அண்டம் கிடுகிடுங்க
ஆகாசம் நடுநடுங்க.


Andam Kidukidunga Lyrical Video Song:

Kalavani Kodiveeran Lyrics | களவாணி

Raga Raga Ragalada Kodiveeran Lyrics | ரக ரக ரகளடா

Ayyo Adi Aathe Kodiveeran Lyrics | ஐயோ அடி ஆத்தே

Movie Name: Kodiveeran
Lyrics: Mohanrajan, Muthaiya
Singers: Guru, Mahitha
Song Name: Andam Kidukidunga

Comments

comments