Chotta Chotta Lyrics | Taj Mahal | சொட்ட சொட்ட

Lyricist: Vairamuthu | Singer/s: Sujatha | Composer: A.R. Rahman.


Chotta Chotta Lyrics in English:

Adi nee yengae adi nee yengae
Nee yengae nee yengae
Poo choodum vaal engae
Thaali katta kazhuthu arikkudhae.

Indha chirukki maga usira
Urukkik kudikka andha
Murattup payalum varuvaanaa.

Indha chirukki maga usira
Urukkik kudikka andha
Murattup payalum varuvaanaa.

Chotta chotta nanaiyudhu thaaj mahaalu
Kudai yedhum venaam vaa maayaa.

Iruvarum aalukkoru kudai aavom
Maelan thatti maelan gotti vaa maayaa.

Adi nee yengaeadi nee yengae
Nee yengae nee yengae
Poo choodum vaal engae
Thaali katta kazhuthu arikkudhae.

Indha chirukki maga usira
Urukkik kudikka andha
Murattup payalum varuvaanaa.

Indha chelai vaangi kondu
Selai vaangith than
Sondha chelai tharuvaane.

Indha chelai vaangi kondu
Selai vaangith than
Sondha chelai tharuvaane.

Chotta chotta nanaiyudhu thaaj mahaalu
Kudai yedhum venaam vaa maayaa.

Iruvarum aalukkoru kudai aavom
Maelan thatti maelan gotti vaa maayaa.

Adi nee yengaeadi nee yengae.

Unakkaaga uyir poothu ninraen
Unakkaaga kanni kaathu ninraen.

Innum naanum sirumidhaan
Eppoadhennai pen seiguvaai.

Unakkaaga uyir poothu ninraen
Unakkaaga kanni kaathu ninraen.

Innum naanum sirumidhaan
Eppoadhennai pen seiguvaai.

Vandhu moonru mudichu poadu
Pinbu mutha mudichu poadu
Ennai mothamaaga moodu moodu.

Nee enakkul pudhaiyal yedukka
Naanum unakkul pudhaiyal yedukka
Uyirin aazham senru thedu thedu.

Ilamaiyin thevai edhu edhu enru
Arindhoan nee allavaa.

Idhuvarai vaazhndha vaazhkkaikku artham
Anbae nee solla vaa.

Chotta chotta nanaiyudhu thaaj mahaalu
Kudai yedhum venaam vaa maayaa.

Iruvarum aalukkoru kudai aavom
Maelan thatti maelan gotti vaa maayaa.

Adi nee yengaeadi nee yengae.

Adi nee yengaeadi nee yengae
Nee yengae nee yengae
Poo choodum vaal engae
Thaali katta kazhuthu arikkudhae.

Indha chirukki maga usira
Urukkik kudikka andha
Murattup payalum varuvaanaa.

Indha chelai vaangi kondu
Selai vaangith than
Sondha chelai tharuvaane.

Indha chirukki maga usira
Uruki kudikka andha
Murattup payalum varuvaanae.

Indha chelai vaangi kondu
Selai vaangi
Than sondha chelai
Tharuvaanae.


Chotta Chotta Lyrics in Tamil:

அடி நீயிங்கே அடி நீயிங்கே
நீயிங்கே நீயிங்கே
பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே.

இந்த சிறுக்கி மக உசிர உருக்கி
குடிக்க அந்த முரட்டுப் பயலும்
வருவானா.

இந்த சிறுக்கி மக உசிர உருக்கி
குடிக்க அந்த முரட்டுப் பயலும்
வருவானா.

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா.

இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா.

அடி நீயிங்கே அடி நீயிங்கே.

நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே.

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே.

இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி
தன் சொந்தச்சேலை தருவானே.

இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி
தன் சொந்தச்சேலை தருவானே.

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா.

இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா.

அடி நீயிங்கே அடி நீயிங்கே.

உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்.

இன்னும் நானும் சிறுமி தான்
எப்போதென்னை பெண் செய்குவாய்.

இன்னும் நானும் சிறுமி தான்
எப்போதென்னை பெண் செய்குவாய்.

வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு.

நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு.

இளமையின் தேவை
எது எது என்று அறிந்தோன்
நீயல்லவா.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா.

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா.

இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே அடி நீயிங்கே.

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே.

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே.

இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி
தன் சொந்தச்சேலை தருவானே.

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
ந்த முரட்டுப் பயலும் வருவானே.

இந்த சேலை வாங்கி கொண்டு சேலை வாங்கி
தன் சொந்த சேலை தருவானே.

SongSingersLyricist
ThirupaachiPalakkad Sreeram, KalpanaClinton Cerejo, ChandranVairamuthu
Adi ManjakelangeGanga SitharasuFebi ManiTheni Kunjarammal, KanchanaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Eechi ElemichhiManoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy , NavinVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
Kulirudhu KulirudhuUnni KrishnanSwarnalathaVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu
Karisal TharasilM.G. SreekumarK. S. ChithraVairamuthu

Chotta Chotta Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Chotta Chotta

Comments

comments