Eechi Elemichhi Lyrics | Taj Mahal | ஈச்சி எலுமிச்சி

Lyricist: Vairamuthu | Singer/s: Manoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy, Navin | Composer: A.R. Rahman.


Eechi Elemichhi Lyrics in English:

Maaye maaye yo
Maaye maaye yo
Maaye maaye yo
Maaye maaye yo

Maayo maayo maayo yo yo
Maayo maayo maayo yo yo
Maayo maayo maayo yo yo
Maayo maayo maayo yo yo

Eechi elumichi yedi karuvaachi
Eechi elumichi yedi karuvaachi

Thannikkulla paathavalum needhaan pechchi
Kathi rendu vechchirukkum kanne saatchi

Eechi elumichi yedi karuvaachi

Maya maayo maya maayo yo aooo
Maya maayo mayamaayo yo
Maya maayo maya maayo yo aooo
Maya maayo maya maayo yo
Maayo ooo maayo ooo.

Aagaayam poovaali adhu paattukku ozhuga
Thuliga thuliga vizhudhe.

Siru thanni tholodum maarodum vizhundhu
Thodaadha yedamum thodudhe.

Otha mazha thuli paatha yedam
Pithukkuli ivan paakkalaiye.

Poothum arumbu pookkalaiye
Thotta kadan innum theekkalaiye.

Machchak kanni onnath thaangalaiye
Othak kannu mattum thoongalaiye.

Paattuch chatham kekkalaiye
Andhip pagaledhum paakkalaiye.

Manjak kezhange onnap paathupputten
Manasukkulla pottup poottikkitten.

Nenjuk kuzhikulla vethu putten
Kannukkulla onna maattikkitten.

Eechi elumichi yedi karuvaachi
Eechi elumichi yedi karuvaachi.

Maya maayo maya maayo yo aooo
Maya maayo mayamaayo yo
Maya maayo maya maayo yo aooo
Maya maayo maya maayo yo
Maayo ooo maayo ooo.

Thozhuvodu seraadha poli kaala kooda
Kodaiyap paathu meralum.

Koda kandu meralaadha kodaalik kaala
Dhaavani paathu meralum.

Paasi mani rendu kokkayila
Paavi manasayum kothavale.

Neendhik kedandha thannikkulla
Nenjil theeyavechchup ponavale.

Thathi nadakkura vaathu koottam
Thannikkulla mutta podumadi.

Vathu muttayap pola udhattil
Vandha sollu nenjil mungudhadi.

Kaiyil kaiya vechchu azhuthikkadi
Kannil kanna vechchu kalandhukkadi.

Nenjil nenja vechchu paduthukkadi
Neram vandhaa enna uduthikkadi.

Eechi elumichi yedi karuvaachi
Eechi elumichi yedi karuvaachi.

Maya maayo maya maayo yo aooo
Maya maayo mayamaayo yo
Maya maayo maya maayo yo aooo
Maya maayo maya maayo yo
Maayo ooo maayo ooo.


Eechi Elemichhi Lyrics in Tamil:

மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ.

மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ.

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு.

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி.

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு.

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ மாயோ ஓஓஓ.

ஆகாயம் பூவாளி அது பாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே.

சிறு தண்ணி தோளோடும் மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே.

ஒத்த மழ துளி பாத்த எடம்
பித்து குளி இவன் பாக்கலையே.

பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே.

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே.

பாட்டுச் சத்தம் கேக்கலையே
அந்திப் பகலேதும் பாக்கலையே.

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்து புட்டேன்
மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்.

நெஞ்சுக் குழி குள்ள வேத்து புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்.

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு.

மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ.

தொழுவோடு சேராத பொலி காள கூட
கொடையப் பாத்து மெரளும்.

கொட கண்டு மெரளாத கோடாலிக் காள
தாவணி பாத்து மெரளும்.

பாசிமணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே.

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீய வெச்சுப் போனவளே.

தத்தி நடக்குற வாத்து கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி.

வாத்து முட்டயப் போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி.

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி.

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி.

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு.

மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ.

SongSingersLyricist
ThirupaachiPalakkad Sreeram, KalpanaClinton Cerejo, ChandranVairamuthu
Chotta ChottaSujathaVairamuthu
Adi ManjakelangeGanga SitharasuFebi ManiTheni Kunjarammal, KanchanaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
Kulirudhu KulirudhuUnni KrishnanSwarnalathaVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu
Karisal TharasilM.G. SreekumarK. S. ChithraVairamuthu

Eechi Elemichhi Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Eechi Elemichhi

Comments

comments