Gubu Gubu Gubu Song Lyrics | Magalir Mattum [2017]

Gubu Gubu Gubu Song Lyrics in Tamil:- | மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து குபு குபு குபு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Karthi, Anurag KulkarniKarthiGhibran

Gubu Gubu Gubu Song Lyrics in Tamil:-

குபு குபு குபு கட கட கட கட
பற பற பற பற போலாம் ரை ரை.

சிட்டுக் குருவிங்க விட்டக் கொற தொட்டக் கொற
ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை.

பொட்டப் புள்ள நீ உனக்கது எதுக்குன்னு
ஒளறுற சனங்கல ஓரங் கட்டு.

கலர் கனவுல ரெண்டு பொட்டி எடுத்துக்க
கெளம்புது நம்ம வண்டி போலாம் ரை.

போலாங்கே குண்டு
ஒனக்கும் உண்டு
சமமா பங்கு.

கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு
ஆம்பள புடிச்சானா.

வேகத்த எடுப்போம் மேகத்தப் புடிப்போம்
வேகத்த எடுப்போம் மேகத்தப் புடிப்போம்

நாயா பேயா வேல செஞ்சும்
நையா பைசா கூலி இல்ல.

மாசம் பூரா ஓடாதே தேஞ்சும்
மூனு நாளில் லீவோ இல்ல.

சோகம் மட்டும் சொரக்குற
எந்தர மண்டையா.

வேகத்தை எடுப்போம் மேகத்தப் புடிப்போம்
வேகத்தை எடுப்போம் மேகத்தப் புடிப்போம்.

பல்லாங்குழி பாட்டு பேச்சு
கல்லா மண்ணா கண்ணா மூச்சு.

ஒன்னா விட்ட ரெயிலு போச்சு
எல்லாம் இப்போ தை வந்தாச்சு.

சுவரெல்லாம் ஓடையுது ஹா
சுவடது தெரியிது ஹா

வேகத்தை எடுப்போம் மேகத்தப் புடிப்போம்
வேகத்தை எடுப்போம் மேகத்தப் புடிப்போம்.

பொட்டப் புள்ள நீ உனக்கது எதுக்குன்னு
ஒளறுற சனங்கல ஓரங் கட்டு.

கலர் கனவுல ரெண்டு பொட்டி எடுத்துக்க
கெளம்புது நம்ம வண்டி போலாம் ரை.

போலாங்கே குண்டு
ஒனக்கும் உண்டு
சமமா பங்கு.

கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு
ஆம்பள புடிச்சானா.

இந்த மகளிர் மட்டும் படத்தின் குபு குபு குபு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Gubu Gubu GubuVideo Song:

Gubu Gubu Gubu Song lyrics in english:

Gubu gubu gubu kada kada kada kada
Para para para para polam rai rai.

Sittukkuruvinga vittakora thottakora
Otta otta maraiyidhu polam rai.

Pottapulla nee unakkadhu edhukkunnu
Olarura sanangala orangattu.

Kalar kanavula rendu potti eduthukka
Kelambudhu namma vandi polam rai.

Polango gundu
Onakkum undu
Samama pangu.

Kadavul seettula karchip pottu
Ambala pudichana.

Vegatha edupom megatha pudipom
Vegatha edupom megatha pudipom.

Naya peya vela senjum
Naiya paisa kooli illa.

Masam poora odadhey thenjum
Moonu nalil leevo illa.

Sogam mattum sorakkura
Endhara mandaiya.

Vegatha edupom megatha pudipom
Vegatha edupom megatha pudipom.

Pallanguzhi pattu pechu
Kalla manna kanna moochi.

Onna vitta reyilu pochu
Ellam eppo thai vandhachu.

Suvarellam odaiyudhu ha
Suvadadhu theriyidhu.

Vegatha edupom megatha pudipom
Vegatha edupom megatha pudipom.

If you Like Adi Vaadi Thimiraa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Adi Vaadi Thimiraa.

Comments

comments