Jingunamani Lyrics | Jilla | ஜிங்குனமணி

Jilla Movie Jingunamani song Lyrics.

Jingunamani Lyrics in English:

Jingunamani jingunamani
Sririchi putta nenjula aani.

Hey vengala kinni vengala kinni
Pola minnum mandhira meni.

Naan vetakthukku pakkathula pogaadhava
Ore noole illaa sela katta aalaanava.

Ada nee vandha en bandha gaali
Amaango amaango
Amaango amaango.

Ye jingunamani jingunamani
Sririchi putta nenjula aani.

Hey vengala kinni vengala kinni
Pola minnum mandhira meni.

Idhu enna odambaa
Veda kozhi kuzhambaa
Puriyaama naan paakkuren.

Samanchadhu illa samanjadhu thaanda
Unnakaaga ela poduren.

Richter vachi paarthaa
Nee paththu earth quaku
Ottumoththam udalaagudhey.

Vetti vachu ponaa
Oru water melon caku.

Pakkam vandha kulir aagumey
Get together venum namma kettupoga.

Amaango amaango
Amaango amaango.

Jingunamani jingunamani
Sririchi putta nenjula aani.

Hey vengala kinni vengala kinni
Pola minnum mandhira meni.

Nee vetakthukku pakkathula pogaadhava
Ore noole illaa sela katta aalaanava
Nee vandha en bandha gaali.

Amaango amaango
Amaango amaango
Amaango.


Jingunamani Lyrics in Tamil:

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி.

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி.

நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி.

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ.

ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி.

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி.

இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்.

சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்.

ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாகுதே.

வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே
கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக.

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ.

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி.

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி.

ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி.

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி.

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி.

நீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ.

அட நீ வந்தா
என் பந்தா காலி.

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ.

ஹேய் ஹேய் கோ
ஹேய் ஹேய் கோ.


Jilla Songs List

Song NameLyricistSingers
Pattu OnnuYugabharathiS. P. Balasubramanyam, Shankar Mahadevan
Verasa PogayileParvathyD. Imman
Kandaangi KandaangiVairamuthuVijay, Shreya Ghoshal
Yeppa Maama TreatuVivekaD. Imman, Pooja Vaidyanath, Snigdha Chandra
Jilla ThemeVivekaSanthosh Hariharan, Deepak, Anand, Shenbagaraj
Kandaangi Kandaangi KaraokeInstrumental
Verasa Pogayile KaraokeInstrumental

Jingunamani Video Song:


Movie Name:- Movie Name:- Jilla
Lyrics: Viveka
Song Name: Jingunamani

Comments

comments