Verasa Pogayile Lyrics | Jilla | வெரசா போகையில

Jilla Movie Verasa Pogayile song Lyrics.

Verasa Pogayile Lyrics in English:

Verasa pogayile puthusa poravale
Ithu varaiyila kulir edukala pennala.

Ava sirichathum thala oraiyuthu thannala
En pechu moochu enga kanala.

Verasa pogaiyile puthusa poravale
Ithu varaiyila kulir edukala pennala.

Ava sirichathum thala oraiyuthu thannala
En pechu moochu enga kanala.

Ithu nana enna pazhasellam enga
Pudhu sandhegangal undaguthu.

Idhu thindatama illa thullatama
Manna vittu rendu kal thavuthu.

Eppothu nan pogum padhai idhu
Ippothu nirkamal yen neeluthu.

En ullam lesaga kai neeluthu
Verasa pogaiyile puthusa poravale.

Nalla kachithama enna pichu summa
Thachu sekurathu un velaya.

Suttu vattarathil thantha pattam ellam
Ippa nool aruntha kathadiya
Nethoda nee vera na veraya.

Eppo nee en nenjin mer kooraiya
Ennulle nee padhi nan meedhiya.

Verasa pogaiyile puthusa poravale
Ithu varaiyila kulir edukala pennala.

Ava sirichathum thala oraiyuthu thannala
En pechu moochu enga kanala.


Verasa Pogayile Lyrics in Tamil:

வெரசா போகையில
புதுசா போறவளே.

இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே.

அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல.

வெரசா போகையில
புதுசா போறவளே.

இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே.

அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல.

கும்ப கும்பகும்ப கும்பகும்
கும்ப கும்பகும்ப கும்ப
கும்கும் கும்.

கும்ப கும்பகும்ப கும்பகும்
கும்ப கும்பகும்ப கும்ப
கும்கும் கும்.

கும்கும் கும்.
இது நானா என்ன.

கும்கும் கும்
பழசெல்லாம் எங்க.

கும்கும் கும்
புது சந்தேகங்கள் உண்டாகுது.

கும்கும் கும்
இது திண்டாட்டமா.

கும்கும் கும்
இல்ல துள்ளாட்டமா.

கும்கும் கும்
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது.

எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமால் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைமீறுது.

வெரசா போகையில
புதுசா போறவளே.

பப்பாபப்பாபாபா
பப்பாபப்பாபாபா.

கும்கும் கும்
நல்லா கச்சிதமா.

கும்கும் கும்
என்ன பிச்சி சும்மா.

தைச்சி சேர்க்குறது உன் வேலையா
கும்கும் கும்.

சுற்று வட்டாரத்தில்
கும்கும் கும்.

தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா.

நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போது நீ என் நெஞ்சின்மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா.

வெரசா போகையில
புதுசா போறவளே.

இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே.

அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல.


Verasa Pogayile Video Song:


Movie Name:- Jilla
Lyrics: Parvathy
Song Name: Verasa Pogayile

Comments

comments