Karisal Tharasil Lyrics | Taj Mahal | கரிசல் தரிசல்

Lyricist: Vairamuthu | Singer/s: M.G. Sreekumar, K. S. Chithra | Composer: A.R. Rahman.


Karisal Tharasil Lyrics in English:

Karisal tharisal nilavu kodhikka
Usuru kadanthu manasum thudikka
Varavaa oorum adanga.

Naalu thoranthu kedakka
Naayum nariyum muzhichu kedakka
Mudiyuma enna nerunga.

Ooru malai ellaam koli vilaiyaadi
Varuven kozhi oranga.

Kannu padumunnu kaathu roobam kondu
Varuven nilavu mayanga.

Karisal tharisal nilavu kodhikka
Varavaa oorum adanga.

En adi vayithil thaan
puli karaikka vandhe puttaan
Ennak konne puttaan.

En adi vayithil thaan
puli karaikka vandhe puttaan
Ennak konne puttaan.

Oor adangiduchu por thodangiduchu
Ellaam vasam ini neeye vaasam.

Naan varavaa kanne naan varavaa
Vaippirunthaal vandhu vaai tharavaa.

Ottuk kooraiyila enna nadakkirdho
Kodukkura dheivam thaan koora pirikkiradho
Koora pirichapadi mela azhaikkiradho.

Ottuk kooraiyila enna nadakkirdho
Kodukkura dheivam thaan koora pirikkiradho
Koora pirichapadi mela azhaikkiradho.

Mel kaattu moolaiyila megam illa minnal illa
Bhoomi nananjiruchu.

Mel kaattu moolaiyila megam illa minnal illa
Bhoomi nananjiruchu.

Pazham nazhuvi paalin vizhunthaachu
Adhu nazhuvi vayil vizhunthachu.

Ada vaanodum seraama annodum koodaama
Mathiyil medhanthachu.

Ada vaanodum seraama annodum koodaama
Mathiyil medhanthachu.

Sunnaambu kekkap poyi sokka thangam vaangi vandhen
Kaalam kaninjiruchu.

Sunnaambu kekkap poyi sokka thangam vaangi vandhen
Kaalam kaninjiruchu.

Ada vaanodum seraama annodum koodaama
Mathiyil medhanthachu.

Ada vaanodum seraama annodum koodaama
Mathiyil medhanthachu.


Karisal Tharasil Lyrics in Tamil:

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் துடிக்க
வரவா ஊரும் அடங்க.

நாலு தெருவும் தொறந்து கெடக்க
நாயும் நரியும் முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க.

ஊரு மலையெல்லாம் கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க.

கண்ணுபடுமுன்னு காத்து ரூபம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க.

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க.

என் அடி வயித்தில்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்னக் கொன்னே புட்டான்.

என் அடி வயித்தில்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்.

ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு
எல்லாம் வசம் இனி நீயே வாசம்.

நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா.

ஓட்டுக் கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ.

ஓட்டுக் கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ.

மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு.

பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு.

அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு.

அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு.

சுண்ணாம்பு கேக்கப் போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு.

சுண்ணாம்பு கேக்கப் போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு.

மத்தியில் மெதந்தாச்சு.

அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு.

SongSingersLyricist
ThirupaachiPalakkad Sreeram, KalpanaClinton Cerejo, ChandranVairamuthu
Chotta ChottaSujathaVairamuthu
Adi ManjakelangeGanga SitharasuFebi ManiTheni Kunjarammal, KanchanaVairamuthu
Kizhakke NandavanamGanga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, KanchanaVairamuthu
Eechi ElemichhiManoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy , NavinVairamuthu
Chotta ChottaSrinivasVairamuthu
Kulirudhu KulirudhuUnni KrishnanSwarnalathaVairamuthu
SengatraeT. K. KalaVairamuthu
Eechi ElemichhiKrishnaraj, Arundhathi, Raqeeb AlamVairamuthu

Karisal Tharasil Video Song:


Movie Name: Taj Mahal
Lyrics: Vairamuthu

Song Name: Karisal Tharasil

Comments

comments